Shiva Guru Spark Vasi yoga
குளிர்ந்த அலையற்ற
நீலக்கடலின் நடுவே,
புனிதநீரின் ஊற்று
பெருகெடுத்து ஓடுகிறதப்பா.
அழுகா நித்திய
கனியை உண்ணவே,
உறங்கிய அரவம்
ஊன்றெழுந்தே வருமப்பா.
அச்சமின்றி இடைநாடியில்
தொடர்ந்து நின்றிடவே,
நவபாஷான சம்படம்
நிலையாய் தசத்தில்
பிரகாசிக்குதப்பா.
மூவரின் மூலமும்
முடிவில் உகார கோலத்தில்,
மூழ்கி எழுந்து
அறிந்து கொள்ளப்பா,
இதுவே இத்தீர்த்தரின் தீர்கமப்பா.
Shiva Guru Dr.Suresh
குளிர்ந்த அலையற்ற
நீலக்கடலின் நடுவே,
புனிதநீரின் ஊற்று
பெருகெடுத்து ஓடுகிறதப்பா.
அழுகா நித்திய
கனியை உண்ணவே,
உறங்கிய அரவம்
ஊன்றெழுந்தே வருமப்பா.
அச்சமின்றி இடைநாடியில்
தொடர்ந்து நின்றிடவே,
நவபாஷான சம்படம்
நிலையாய் தசத்தில்
பிரகாசிக்குதப்பா.
மூவரின் மூலமும்
முடிவில் உகார கோலத்தில்,
மூழ்கி எழுந்து
அறிந்து கொள்ளப்பா,
இதுவே இத்தீர்த்தரின் தீர்கமப்பா.
Shiva Guru Dr.Suresh

No comments:
Post a Comment