Saturday, December 25, 2021

Shiva Guru Spark Vasi yoga

 


உயிர் பிரியும் போது தச வாயுக்களின் பங்கு :


உடலை விட்டு , இந்த இடத்தில் உயிர் பிரிய வேண்டும் என முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் உயிர் உடலை விட்டு பிரியும்.


மனித உடலில் பத்துவித வாயுக்கள் உண்டு . இவை தச வாயுக்கள் எனப்படும்.


1. உயிர் காற்று. (பிராணன்)

2. மலக்காற்று. (அபானன்)

3. தொழில் காற்று. (வியானன்)

4. ஒலிக்காற்று. (உதானன்)

5. நிரவுக்காற்று.( சமானன்)

6. தும்மல் காற்று. (நாகன்)

7. விழிக்காற்று. (கூர்மன்)

8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்)

9. இமைக் காற்று. (தேவதத்தன்)

10. வீங்கற் காற்று. (தனஞ்சயன்)


உயிர் வெளியே புறப்படும் நாள் , நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செல்களும் முடக்கப்பட்டு, எல்லாவித வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும்.


உதாரணமாக . . . .

ஒரு வீட்டை நாம் காலி செய்யும்போது எப்படி எல்லா பொருள்களையும் ஒழுங்காக அடுக்கி கட்டி கொண்டுவந்து நடு வீட்டில் வைத்து பின் அங்கிருந்து சரியாக எண்ணி ஒவ்வொன்றாக வெளியே கொண்டு செல்வது போல , நமது அனைத்து அவயங்களும் ஒவ்வொன்றாக முழுச் செயலையும் , ஒவ்வொன்றாக நிறுத்தி , நமது நடுநெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும்.


சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும் , இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும் , மூத்திர வாசல் வழியாகவும் , காதின் வழியாகவும் , மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும் .


ஒன்பது காற்றும் நிறுத்தப்பட்டு , அவயங்களும் முழு நிறுத்தம் கண்டு , எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ அந்த வழியாக தனஞ்சயன் என்ற அந்த வாயு மற்றவற்றையும் வெளியே அழைத்து செல்லும்.உயிர் பிரியும் . 


மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும்போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் வேலையும் அந்த தனஞ்சயன் செய்வது தான் .


தச வாயுக்களின் சுற்று:


1. பிராணன் - மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பூச உதவமு குரல்வளையில் உள்ளது. கை,கால்களை வேலை செய்ய பெரு விரல் உள்ளது.


2. அபானன் - சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும்.குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும்.


3. வியானன் - தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையாபொருளில் உருப்புக்களைநீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக்காக்கும்.


4. உதானன் - உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு.


5. சமானன் - நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது.


6. நாகன் - அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தல் துப்புதல் ஆகிய வேலை செய்யும்.


7. கூர்மன் - மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண்திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும்.


8. கிருகரன் - நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டுபண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண.


9. தேவதத்தன் - சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.


10. தனஞ்செயன் - மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல், இறந்த மூன்றாம் நாள் தலை வழியாகவெழியே செல்லுதல்.


குழந்தை கருவில் உற்பத்தியாகும் போது தச வாயுக்கள்தான் அவற்றின் வளர்ச்சியை நிர்மானிக்கின்றன.


இந்தப் பத்து வாயுக்களின் மீதும் ஆளுமை கொண்டுவந்து பிறப்பு இறப்பை  கடப்பதே முக்தி என்று அழைக்கப்படுகின்றது .


இதற்கு உதவுகின்ற கல்வியே சாகாக்கல்வி. இந்த  கல்வியில் வரும் தசகாரிய வாசி யோகப் பயிற்சிதான் உண்மையான வாசியோகப் பயிற்சி 


#ஓம்நமசிவாய!


Thursday, December 9, 2021

Pancha boothas

 

தெரிந்து கொள்ளுங்கள்

             ஐந்து ஐந்து ஐந்து !!!💢💢💢💢


(1) பஞ்ச கன்னியர்

              அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.


(2) பஞ்சவாசம்

              இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.


(3) பஞ்சாமிர்தம்

                சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.


(4) பஞ்சபாண்டவர்

                தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.


(5) பஞ்சசீலம்

                கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.


(6) பஞ்சதிராவிடர்

               தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.


(7) பஞ்சபட்சி

            வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.


(8) பஞ்சபுராணம்

             தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.


(9) பஞ்சரத்தினம்

               வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.


(10) பஞ்சவர்ணம்

              வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.


(11) பஞ்சாங்கம்

                கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.


(12) பஞ்சமூலம்

                   செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.


(13) பஞ்சபாதகம்

                    பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.


(14) பஞ்சபாணம்

                    முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.


(15) பஞ்சாயுதம்

                     சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.


(16) பஞ்சபரமோட்டி

                   அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள்.


(17) பஞ்சசிகை

                தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.


(18) பஞ்சதேவர்

                பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.


(19) பஞ்சஸ்தலம்

                காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.


(20)  பஞ்ச பூதங்கள்

                நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்...!!!


            

Saturday, May 15, 2021

Shiva Guru SPARK VASI YOGA

 Shiva Guru SPARK VASI YOGA 🧘‍♂️


கோரக்கர் சித்தர்

சந்திரரேகை

என்ற நூலில்..!!


ஒரு நாழிகைக்கு

 *360* சுவாசம் , 

ஒரு நாளைக்கு 21,600

சுவாசம். மூச்சுப் பயிற்சியில்

 பூரகம் என்பது 

மூச்சை உள்ளே இழுப்பது, 


கும்பகம் என்பது 

உள்வாங்கிய மூச்சை (காற்று) 

உள்ளே நிறுத்துவது.


, ரேசகம்

என்பது மூச்சை வெளியிடுவது. 


நமக்கு எந்த நாசியில் 

சுவாசம் ஒடுகின்றதோ 

அதற்கு  பூரணம் 

என்று பெயர்.


 சீதாக்காயம் 

என்று கோரக்கர்  

சித்தர் கூறியிருக்கிறார். 

சீதாக்காயம் 

என்பது 

நமது நாசி (மூக்கு ) தான். 


நாசிக்குமேல் 

காசி என்று கூறுவார்கள். 


அது என்னவென்றால்

 " சுழிமுனை" என்து ஆகும்.


நமக்கு இடது நாசி 

சந்திரகலை. 

அதில் வரும் காற்று 

குளிர்ச்சியாக இருக்கும். 


வலது நாசியில் 

சூரியகலை. 

அதில் வரும் காற்று 

உஷ்ணமாக இருக்கும்.


 இரண்டு நாசிகளிலும்,

 *மூச்சுக் காற்று வந்தால் 

அதற்கு 

" சுழிமுனை "* 

என்று பெயர். 


பொதுவாக 

மழைக் காலங்களில் 

இயற்கையாகவே 

சூரிய கலையில் ஓடும். 


அதிக வெயில் அடிக்கும் 

பொழுது சந்திர கலையில் 

சுவாசம் ஓடும். 


இது இயற்கையாகவே 

அமைந்துள்ள அற்புதம் ஆகும்.


 ஏனெனில் உடலில் 

சூடும், குளிர்ச்சியும், 

சமநிலையில் இருக்க வேண்டும். 


இதில் எந்த ஒரு குறைபாடு 

இந்தாலும் 

நமது உடலல் பல உபாதைகள் ஏற்படும். 


நம் மூச்சுக் காற்றிலே 

இறைவன் எவ்வளவு 

சூட்சுமத்தை வைத்துள்ளான்.


மேலும் ஒருவருக்கு 

சூரியகலையில் சுவாசம் 

மூன்று நாட்கள் ஓடினால் 

அவருக்கு 

ஒரு வருடத்தில் 

மரணம் சம்பவிக்கும். 


ஒரே நாசியில் 

பத்து நாட்கள் தொடர்ந்து 

ஒடினால் மூன்று மாதத்தில் 

மரணம் ஏற்படும். 


சூரிய கலையில் 

ஓடக்கூடிய காற்று 8 அங்குலம்.

 

சந்திர கலையில் ஓடும்

காற்று 16 அங்குலம்.


 மூச்சுப் பயிற்சி 

செய்யும் பொழுது 

12 அங்குலம் 

காற்றை உள்ளிழுத்து,


8 அங்குலம் நிறுத்தி, 

4 அங்குலம் வெளிவிட வேண்டும். 


இதே முறையில் 

ஒருவனுக்கு 

சுவாசம் 

தொடர்ந்து ஓடினால் 

அவன் 120 வருடங்கள் 

வாழ்வான். 


இவ்வாறு 

சுவாசம் குறைய 

ஆயுளும் கூடும். 

சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க 

ஆயுள் குறையும்.


அதனால்தான், 

சுவாசத்தை அடக்குவதால் 


ஆமைகள் 300 வருடங்கள், 

400 வருடங்கள் வாழ்கின்றன.


 அதேபோல்தான் 

பாம்பு 800 வருடம், 

1000 வருடம் வாழ்கின்றன.


 இதைப் பற்றி 

உணர்ந்த 

நாம் பின்பற்றுவதில்லை.


நம்முள் சுவாசம் 

நடக்கும் அளவு


அமர்ந்திக்கும் போது - 12 அங்குலம்


நடக்கும் போது             - 16 அங்குலம்


ஓடும் போது                  - 25 அங்குலம்


உறங்கும் போது          - 36 அங்குலம்


உடலுறவு கொள்ளும் - 64 அங்குலம் போது


*சுவாசம் குறைத்தால் 

ஏற்படும் நன்மைகள்*


*11 அங்குலமாக குறைந்தால் 

உலக இச்சை நீங்கும்*


*10 அங்குலமாக குறைந்தால் 

ஞானம் உண்டாகும்*


*9 அங்குலமாக குறைந்தால்  

விவேகி ஆவான்*


*8 அங்குலமாக குறைந்தால்  

தூர திருஷ்டி காண்பான்*


*7,அங்குலமாக குறைந்தால் 

ஆறு சாஸ்திரங்கள் அறிவான்*


*6,அங்குலமாக குறைந்தால் 

ஆகாய நிலை அறிவான்*


*5, அங்குலமாக குறைந்தால் 

காயசித்து உண்டாகும்*


*4,அங்குலமாக குறைந்தால் அட்டமாசித்து உண்டாகும்*


*3,அங்குலமாக குறைந்தால் 

நவகண்ட சங்சாரம் உண்டாகும்.*


*2, அங்குலமாக குறைந்தால் 

கூடுவிட்டு கூடுபாய்தல்*


*1, அங்குலமாக குறைந்தால் 

ஆன்ம தரிசனம்*


உதித்த இடத்திலேயே 

நிலைத்தால் சமாதி நிலை 

அன்ன பாணம் நீங்கும்


எந்தெந்த நாட்கள் 

எந்த சுவாசம் ஓட வேண்டும்  

என்பதைப் பற்றி காண்போம்


ஞாயிறு, செவ்வாய் , சனி – 


இம் மூன்று நாட்களிலும் 

சூரியகலை ஓட வேண்டும்.


வெள்ளி, திங்கள் , புதன் – 


இம் மூன்று நாட்களிலும் 

சந்திரகலை ஓட வேண்டும்.


வியாழக்கிழமை -

பூர்வபட்சம் (வளர்பிறை) –

சந்திர கலை ஓட வேண்டும்.


அமரபட்சம் (தேய்பிறை ) – 

சூரிய கலை ஓட வேண்டும்.


இம் முறையில், 

அதிகாலை 4 மணிக்கு 

சுவாசம் நடக்கு வேண்டும். 


இவ்வாறு தொடர்ந்து 

நடந்தால் காரியங்கள் 

அனைத்தும் சித்தியாகும்.


 சனிக்கிழமை மட்டும் 

அதிகாலை 4 மணி முதல் 

இரவு 12 மணி வரை 

சூரிய கலையில் சுவாசம் ஓட வேண்டும்.


மூச்சுப் பயிற்சி 

செய்யும் பொழுது 

வடக்குப் பக்கம் பார்த்தவாறு கைகால்களை ஆட்டாமல் 

அசைக்காமல் 

நிமிர்ந்த வாக்கில் 

அமர்ந்து கொண்டு 

மூச்சை சூரிய கலையிலும், 

சந்திர கலையிலும் 

மாற்றி மாற்றி 

இழுக்க வேண்டும் 

என்று கூறியுள்ளார். 


கோரக்கர் சந்திரரேகை* 

என்ற நூலில் கோரக்கர் சித்தர் ,


சிவ சம்போ மஹா தேவோ பவ.

Friday, May 14, 2021

Breathing infinite Science

 Shiva Guru SPARK VASI YOGA 🧘‍♂️





What is Pranayam? Types of Pranayam-----

Pranayama (According to Yogi Bhusunda)

Bhusunda says to Sri Vasishtha: “In the cool lotus of the heart within this visible tenement of flesh composed of the five elements, there are two Vayus, viz., Prana and Apana, commingled in it. For those who tread smoothly and without any or the slightest efforts, the path of these two Vayus, will become the sun and the moon themselves in the heart—Akasa, and will rove in the Akasa and yet be animating and carrying their fleshy-tabernacle. These Vayus will go up and down to higher and lower states. They are of the same nature in the waking, dreaming and dreamless sleeping state, and permeate all throughout. I am moving in the direction of those two Vayus and have rendered nil all my Vasanas in the waking state lit unto those of the dreamless sleeping state. Divide a filament of the lotus-stalk into a thousand times and you will find these Vayus more subtle than that. Hence it is difficult for me to treat about the nature of these Vayus and their vibrations. Of these, Prana does ceaselessly vibrate in this body, with an upward motion, both externally and internally, while Apana having the same fluctuating tendency, vibrates both external and internal to the body having a downward motion. It will be beneficial if the Prana exhaled to the extent of 16 digits, is inhaled to the same extent. Only 12 digits are inhaled ordinarily. Those who have brought to experience—viz., the equalisation of Prana in exhalation and inhalation will enjoy infinite bliss.


“Now hear about the characteristics of Prana. The inhalation to the length of 12 digits of the Prana which has been exhaled, is called (the internal) Puraka (inhalation). This also is called the internal (Puraka), when Apana Vayu re-enters the body from outside without any effort. When Apana Vayu ceases to manifest itself and Prana gets absorbed in the heart, then the time occupied in such a state is (internal) Kumbha. Yogins are able to experience all these. When the Prana in the Akasa of the heart manifests itself externally (to the heart within) in diverse aspects without any affliction to the mind then it is called (the external) Rechaka (exhalation). When the externally fluctuating Prana enters the nose and stops there at its tip, then it is called the external Puraka. But when it is passing from the tip of the nose it goes down 12 digits. Then also it is called the external Puraka. When Prana goes arrested without and Apana within, then it is called the external Kumbhaka. When the shining Apana Vayu takes an upward bent within, then it is styled the external Rechaka. All these practices lead to Moksha. Therefore they should ever be meditated upon. Those who have understood and practised well all the external and internal Kumbhakas and others, will never be reborn.


“All the eight courses, I have given out before, are capable of yielding Moksha. They should be practised both day and night. Those who are associated with these practices smoothly and control their minds by not letting them run in other directions, will in course of time attain Nirvana. Such practitioners will never thirst after material pleasures. They will ever be in their uniform practice, whether walking, standing, waking, dreaming or sleeping.


“Prana, having flown out, will again be absorbed in the heart having run back 12 digits. Similarly will Apana be absorbed in the heart, having issued out of the heart and running back 12 digits to it. Apana being the moon, will cool the whole body in its passage. But Prana being the sun, will generate heat in the system and cook or digest everything in it. Will pains arise in one who has reached that supreme state, where the Kalas (rays) of Apana the moon, are drowned by Prana the sun? Will rebirth arise in one who has reached that powerful seat, when the Kalas of Prana, the sun, are devoured by Apana the moon? These will arrest at once the seven births of those who reach that neutral state where they find Apana Vayu consumed by Prana and vice versa. I eulogise that Chidatma, who is in that intermediate state, where Prana and Apana are absorbed in one another. I meditate ceaselessly upon that Chidatma, who is in the Akasa, directly in front, at the end of my nose, where Prana and Apana both become extinct. Thus it is through this path of Prana’s control, that I attained the supreme and immaculate Tattva, devoid of pains.”


Control of Breath

The first important step is to master the Asana of posture or to control the body. The next exercise is Pranayama. Correct posture is indispensably requisite for the successful practice of Pranayama. An easy comfortable posture is Asana. That pose is the best which continues to be comfortable for the greatest length of time. Chest, neck, and head must be in one vertical line. You should not bend the body either forwards or laterally, i.e., either on the right or left side. You should not sit crooked. You should not allow the body to collapse. You must not bend the body either forwards or backwards. By regular practice the mastery over the pose will come by itself. Fatty people will find it difficult to practise the Padma Asana or the Lotus Pose. They can sit on the Sukha Asana (comfortable pose) or Siddha Asana (perfected pose). You need not wait for practising Pranayama till you get full mastery over the Asana. Practise Asana and side by side you can practise Pranayama also. In course of time, you will acquire perfection in both. Pranayama can also be practised by sitting in the chair erect.


In Bhagavad-Gita, the Immortal Song of Lord Krishna, you will find a beautiful description of seat and pose: “In a pure secret place by himself established in a fixed seat of his own, neither too high nor too low, with cloth, black antelope-skin and Kusa grass one over the other, there, making the mind one-pointed, with thought and the functions of the senses controlled, steady on his seat, he should practise Yoga for the purification of the Self, holding the body, head and neck erect, firm, gazing steadily at the tip of the nose without looking around” (Ch. VI—10,11, & 12).


Pranayama is the control of the Prana and the vital forces of the body. It is regulation of the breath. This is the most important step. The aim of Pranayama is the control of Prana. Pranayama begins with the regulation of the breath for having control over the life-currents or inner vital force. In other words, Pranayama is the perfect control of the life-currents through control of breath. Breath is external manifestation of the gross Prana. A correct habit of breathing must be established by the regular practice of Pranayama. In ordinary worldly persons the breathing is irregular.


If you can control the Prana you can completely control all the forces of the Universe, mental and physical. The Yogi can also control the Omnipresent manifesting power out of which all energies take their origin, whether concerning magnetism, electricity, gravitation, cohesion, nerve-currents, vital forces or thought-vibrations, in fact the total forces of the Universe, physical and mental.


If one controls the breath or Prana, the mind also is controlled. He who has controlled his mind has also controlled his breath. If one is suspended, the other is also suspended. If the mind and Prana are both controlled one gets liberation from the round of births and deaths and attains immortality. There is intimate connection between the mind, Prana and semen. If one controls the seminal energy, the mind and Prana are also controlled. He who has controlled his seminal energy has also controlled his Prana and mind.


He who practises Pranayama will have good appetite, cheerfulness, handsome figure, good strength, courage, enthusiasm, a high standard of health, vigour and vitality and good concentration of mind. Pranayama is quite suitable for the Westerners also. A Yogi measures the span of his life not by the number of years but by the number of his breaths. You can take in a certain amount of energy or Prana from the atmospheric air along with each breath. Vital capacity is the capacity shown by the largest quantity of air a man can inhale after the deepest possible exhalation. A man takes fifteen breaths in a minute. The total number of breaths comes to 21,600 times per day.


Varieties of Pranayama

“Bahya-abhyantar-stambha-vritti-desaa-kala

Sankhyabhih patidtishto deergha-sukshmah.”

                                                    Yoga Sutras—Chap. II, Sa. 50

Pranayama is regarded lengthy or subtle according to its three components, the external, the internal and the steady; the retention processes are modified by the regulations of space, time and number.


When the breath is expired, it is Rechaka, the first kind of Pranayama. When the breath is drawn in, it is the second, termed Puraka. When it is suspended, it is the third kind, called Kumbhaka. Kumbhaka is retention of breath. Kumbhaka increases the period of life. It augments the inner spiritual force, vigour and vitality. If you retain the breath for one minute, this one minute is added to your span of life. Yogins by taking the breath to the Brahmarandhra at the top of the head and keeping it there, defeat the Lord of death, Yama, and conquer death. Chang Dev lived for one thousand and four hundred years through the practice of Kumbhaka. Each of these motions in Pranayama, viz., Rechaka, Puraka and Kumbhaka, is regulated by space, time and number. By space is meant the inside or outside of the body and the particular length or the breadth and also when the Prana is held in some particular part of the body. During expiration the distance to which breath is thrown outside varies in different individuals. The distance varies during inspiration also. The length of the breath varies in accordance with the pervading Tattva. The length of the breath is respectively 12, 16, 4, 8, 0 fingers’ breadths according to the Tattvas—Prithvi, Apas, Tejas, Vayu or Akasa (earth, water, fire, air or ether). This is again external during exhalation and internal during inhalation.


Time is, the time of duration of each of these, which is generally counted by Matra, which corresponds to one second. Matra means a measure. By time is also meant how long the Prana should be fixed in a particular centre or part.


Number refers to the number of times the Pranayama is performed. The Yogic student should slowly take the number of Pranayamas to eighty at one sitting. He should have four sittings in the morning, afternoon, evening and midnight, or at 9 a.m., and should have thus 320 Pranayamas in all. The effect or fruit of Pranayama is Udghata or awakening of the sleeping Kundalini. The chief aim of Pranayama is to unite the Prana with the Apana and take the united Pranayama slowly upwards towards the head.


Kundalini is the source for all occult powers. The Pranayama is long or short according to the period of time, it is practised. Just as water, thrown on a hot pan shrivels upon all sides as it is being dried up, so also air, moving in or out ceases its action by a strong effort of restraint (Kumbhaka) and stays within.


Vachaspati describes—“Measured by 36 Matras, is the first attempt (Udghata), which is mild. Twice that is the second, which is middling. Thrice that is the third, which is the intense. This is the Pranayama as measured by number.”


The ‘place’ of exhalation lies within 12 Angulas (inches) of the tip of nose. This is to be ascertained through a piece of reed or cotton. The place of inhalation ranges from the head down to the soles of the feet. This is to be ascertained through a sensation similar to the touch of an ant. The place of Kumbhaka consists of the external and internal places of both exhalation and inhalation taken together, because the functions of the breath are capable of being held up at both these places. This is to be ascertained through the absence of the two indicatives noted above, in connection with exhalation and inhalation.


The specification of the three kinds of breath regulations, by all these three—time, space and number—is only optional. They are not to be understood as to be practised collectively, for in many Smritis we meet with passages, where the only specification mentioned with reference to the regulation of breath is that of time.


The fourth is restraining the Prana by directing it to external or internal object; “Bahyabhyantara-vishayakshepi chaturthah” (Yoga Sutras: 11,50).


The third kind of Pranayama that is described in Sutra 50 of the Yoga Sutras, is practised only till the first Udghata is marked. This fourth Pranayama is carried further. It concerns with the fixing of the Prana in the various lotuses (Padmas or Chakras) and taking it slowly, and slowly, step by step, and stage by stage to the last lotus in the head, where perfect Samadhi takes place. This is internal. Externally it takes into consideration the length of breath in accordance with the prevailing Tattva. Prana can be described either inside or outside.


By gradual mastery over the preliminary three kinds of Pranayama, the fourth kind comes in. In the third kind of Pranayama the sphere is not taken into consideration. The stoppage of the breath occurs with one single effort and is then measured by space, time and number and thus becomes Dirgha (long) and Sukshma (subtle). In the fourth variety, however the spheres of expiration and inspiration are ascertained. The different states are mastered by and by. The fourth variety is not practised all at once by a single effort like the third one. On the other hand, it reaches different states of perfection, as it is being done. After one stage is mastered, the next stage is taken up and practised. Then it goes in succession. The third is not preceded by measurements and is brought about by a single effort. The fourth is however preceded by the knowledge of the measurements, and is brought about by much effort. This is the only difference. The conditions of time, space and number are applicable to this kind of Pranayama also. Particular occult powers develop themselves at each stage of progress.


Three Types of Pranayama

There are three types of Pranayama, viz., Adhama, Madhyama and Uttama (inferior, middle and superior). The Adhama Pranayama consists of 12 Matras, Madhyama consists of 24 Matras and the Uttama occupies a time of 32 Matras. This is for Puraka. The ratio between Puraka, Kumbhaka and Rechaka is 1:4:2. Puraka is inhalation. Kumbhaka is retention. Rechaka is exhalation. If you inhale for a period of 12 Matras you will have to make Kumbhaka for a period of 48 Matras. Then the time for Rechaka will be 24 Matras. This is for Adhama Pranayama. The same rule will apply to the other two varieties. First, practise for a month of Adhama Pranayama. Then practise Madhyama for three months. Then take up the Uttama variety.


Salute your Guru and Sri Ganesa as soon as you sit in the Asana. The time for Abhyasa is early morning 4 a.m., 10 a.m., evening 4 p.m., and night 10 p.m., or 12 p.m. As you advance in practice you will have to do 320 Pranayamas daily.


Sagarbha Pranayama is that Pranayama, which is attended with mental Japa of any Mantra, either Gayatri or Om. It is one hundred times more powerful than the Agarbha Pranayama, which is plain and unattended with any Japa. Pranayama Siddhi depends upon the intensity of the efforts of the practitioner. An ardent enthusiastic student, with Parama Utsaha, Sahasa and Dridhata (zeal, cheerfulness and tenacity), can effect Siddhi (perfection) within six months; while a happy-go-lucky practitioner with Tandri and Alasya (drowsiness and laziness) will find no improvement even after eight or ten years. Plod on. Persevere with patience, faith, confidence, expectation, interest and attention. You are bound to succeed. Nil desperandum—Never despair.

sivanandji


The Vedantic Kumbhaka

Sunday, May 9, 2021

Namasivaya chanting method

 Shiva Guru SPARK VASI YOGA 🧘‍♂️



🧘நமசிவாய🧘


'நமசிவாய எனும் மந்திரத்தை

வாய் திறந்து சத்தமாக

உச்சரிப்பதால்

லாபம் ஏதும் இல்லை 

வெறும் பிராண நஷ்டம் 

தான் மனமே'


'அதே நமசிவாய எனும் மந்திரத்தை

வாய் மூடி மனதிற்குள் உச்சரிப்பதால்

சுவாசம் சுழன்று சுழன்று கும்பகமாக

உள்ளிலே நிற்கும் மனமே'


'அதனால் சுவாச நஷ்டம் ஏற்படாமல் 

ஆயுள் நீடிக்கும் மனமே !


'சித்தர்களும் இதைத்தான் வலியுறுத்தினார்கள்

மனமே !

Shiva Raja Yogi Dr.Suresh 

Sunday, March 21, 2021

Shiva Guru Vasi Yoga

 


ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் !-  

                                              


மூச்சிலே இருக்குது சூட்சமம்!


ஈராறு கால் கொண்டெழுந்த புரவியைப்

போராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்

நீராயிரமும் நிலமாயிரத்தாண்டும்

போராது காயம் பிரான் நந்தி ஆணையே!


பதினாறு மாத்திரை ஓடி வீணாகக் கழிந்துகொண்டிருக்கும் மூச்சை முறையாக விதிப்படி அடக்கியாளும் ஆற்றல் பெற்ற யோகியர், ஆயிரம் ஆண்டுகள் நீரில் முழுகி இருந்தாலும், மண்ணில் ஆயிரம் ஆண்டுகள் புதையுண்டுக் கிடந்தாலும் உடல் அழியாது என்கிறார்.

ஆக மூச்சை நெறிப்படுத்தினால் உடம்பிற்கு அழிவில்லை என்கிறார்கள். ஆனால் அதை ஏன் முறையாக ஆராய்ந்து மூச்சை நெறிப்படுத்தும் முறைகளை மக்களுக்கு அறியப்படுத்தவில்லை? 

தவறு என்றால் இந்தக் கூற்று தவறு என நிருபிக்கட்டுமே! பிறகு இதை ஏன் நாம் பேசிக்கொன்டிருக்கப்போகிறோம் ?


"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை

காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக்

கூற்றை உதைக்குங் குறியதுவாமே"

இரு நாசிகள் வழியே ஏறியும் இறங்கியும் இயங்கும் காற்றினைக் கணக்காக ஆளும் திறமை கொண்டோர், எமனை அருகில் வராமல் விலக்கி வைக்கலாம் என்கிறார்கள், நம் சித்தர்கள். இதை ஏன் நாம் முக்கியமாக எடுத்து ஆராயவில்லை?


குழந்தை பிறந்ததும் எதை எதையோ சொல்லித் தரும் நாம், குழந்தைக்கு ஏன் முறையாக சுவாசிக்கச் சொல்லித் தருவதில்லை?


நமக்கே தெரிந்தால் தானே சொல்லித் தர என்கிறீர்களா? அதுவும் சரிதான். காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்கு என்று சித்தர்கள் கூறுகிறார்களே, இத்தனை பலனைத் தரும் கணக்குதான் என்ன என்று பார்க்கலாமா?


ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்

ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்

ஊறுதல் முப்பத்திரண்டதி ரேசகம்

மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகமாமே.


இடது மூக்கு வழியாக 16 மாத்திரை உள்ளே இழுப்பது பூரகமாகும். 64 மாத்திரை அளவு உள்ளே அடக்குதல் கும்பகமாகும். பின்னர் வலது மூக்கின் வழியாக 32 மாத்திரை வெளியிடுதல் ரேசகமாகும். இதுவே காற்றைப் பிடிக்கும் கணக்கு. 

ஆனால் இதை முறைப்படுத்தல், அத்தனை சுலபமல்ல. 

தக்க ஒரு குருவின் வழிகாட்டல் இல்லாமல் இதுவும் கைக்கூடாது. எனவே இதைத் தானே செய்ய முயலவேண்டாம் .


வெற்றிக்கு வழிவகுக்கும் சுவாசம்


விதியை மாற்றும் அறிவை அடைந்தவர்கள் சித்தர்கள் என்றோம். 

நாளும் நடைபெறும் நடப்புகளை தங்கள் சுவாசம் மூலமாகவே தங்கள் விருப்பப்படி நிறைவேற்றிக்கொள்ள எளிய முறைகளைக் கண்டு கூறியிருக்கிறார்கள் நம் சித்தர்கள். 

இதற்குச் ‘சரம் பார்த்தல்’ என்று பெயர்.

‘ஞானசர நூல்’ எனச் சரம் பார்த்தல் பற்றியும் நமது வாழ்வில் நாம் விரும்பும் வெற்றியை விரும்பிய விதமே பெறும் ஆற்றலைப்  பெறும் வழிகளையும் நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்கள். 

ஆனால் நாமோ, “தொடத் தொட தங்கமாகும் வித்தையை” கையில் வைத்துக்கொண்டே வறுமையில் நம் வாழ்வை ஒட்டி வருகிறோம்.


கேட்கில் இடம்: தூது ஆடை, அணி பொன்பூணல்

கிளர்மனம், அடிமைகொளல், கீழ்நீர் கிண்டல்

வாழ்க்கை மனை எடுத்தல், குடிபுகுதல், விற்றல்

மன்னவரைக் காணல், உண்மை வறுவல், சாந்தி

வேட்கை, தெய்வப் பதிட்டை, சுரம் வெறுப்புத் தீர்த்தல்,

விந்தைப் பெறுதல், தனம் புதைத்தல் மிகவும் ஈதல்,

நாடகமல மலர் முகத்தாய் நரகம் தீர்த்தல்

நன்றேயாம் இவ்வை எல்லாம் நயந்து பாரே!


சந்திர கலை அதாவது இடது நாசியில் மூச்சு ஓடும் போது செய்யத்தக்க காரியங்களின் பட்டியல் இது. 

செய்தால் இவற்றில் வெற்றி நிச்சயம் என ஞான சர நூல் 8 கூறுகிறது.


பார்க்கில் வலம்: உபதேசம், வித்தை, சேனை,

படையோட்டல், பயிர்செட்டுக் களவு, சூது,

பேர்க்கவொணா வழக்குக் கரிபரி, தேரூர்தல்

பிறங்கும் எழுந்திடுதல், சங்கீதம், பாடல்

வார்த்தை, பகைப் பக்கம் கோள், பசாசு தீர்த்தல்,

மந்திரஞ் சாதித்தல், மருந்துண்ணல், உறங்கல்,

கோத்த புன்னாடல், கொல்விடங்கள் தீர்த்தல்

கொடும்பிணி, தம்மென்பன யோகங் குறிக்கும் தானே


– ஞான சர நூல்   9

இவை சூரிய கலை எனப்படும் வலது நாசியில் சுவாசம் ஓடும் போது செய்யத்தக்கவையாகும். 

இந்தச் சர ஞானமும் சரிவர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, முறைபடுத்தப்படுமானால் தமிழர் சமுதாயம் உலகின் வளமான சமுதாயமாக ஆகிவிடும். நமது பாரம்பரிய அறிவு நமக்கு பயன்படாமல் இன்னும் இருக்கலாமா? இவ்வரிகள்  நவீன ஆய்வுநெறிகளுக்கு ஏற்ப தக்க முறையில் ஆய்வு செய்து நிரூபணம் ஆக வேண்டும் 


பிறப்பின் முதல் மூச்சில்தான்

பிறவி எல்லோர்க்கும் தொடங்குகிறது !

பிறப்பின் இறுதி மூச்சில்தான்

இறப்பின் இருள் என்பதின்  தொடக்கம் !


ஆனால் இந்தப் பிறப்பும் இறப்பும்

நாளும் தொடர்கிறது !

நாளுக்கு நாம் விடும் சுவாசம்

21600 மூச்சு , அத்தனை மூச்சும்

சேர்ந்து ஆவதுதான் நாள் ஒன்று !

நாளும் சுவாசத்தை கொஞ்சம் கொஞ்சம் 

மிச்சம் செய்தால் கூடுவது அவன் ஆயுள் .


ஒவ்வொரு நாளும் அவன் விடும் மூச்சில்

உள்ளே இழுப்பது பிறப்பு !

 வெளியே விடுவது இறப்பு !

இது தொடரும் வினை ,

ஆயின் மூச்சடக்குவதும் ,

வெளியிடுவதும் முழுவதும் அவன்செயல் இல்லையாம் !


மூச்சு விடுவது காற்றை இழுத்து

விடுவது மட்டும்தானா ? மூச்சினிலே

தான் இருக்கு வாழ்வின் சூட்சுமம் !

மூச்சு விடுதல்தான் வாழ்தலின் அடையாளம்;


நாசியின் இருதுளை வழியே

லயம் தப்பாமல் மாறிடும் மூச்சு !

வலப்புற மூச்சுக்கு சூரியகலை

இடப்புற மூச்சுக்கு சந்திர கலை !


சூரியகலையும் சந்திரகலையும் !

அர்த்தமறிந்து பிரயோகிக்கத் தெரிந்தால்

வாழ்வின் அர்த்தத்தையே மாற்றிவிடலாம் !

வாழ்வின் போக்கு நமது மூச்சிலேதான் !


தாறுமாறான மூச்சினால் தான்

பூர்வஜன்ம வினைகளும் ,தொடர்ந்து

வரும் இன்ப துன்பங்கள் ,

மனத் தடுமாற்றம் குழப்பங்கள் ,

வறுமை முதலிய அவலங்கள்

தொடர்ந்து வந்து நம்மை தாக்குகின்றன !


பிறந்ததும் எதை எதையோ

சொல்லித்தரும் நமக்கு

மூச்சு விடுதல் பற்றி மட்டும்

ஏனோ யாரும்சொல்லித்தர சிரத்தை எடுப்பதில்லை !


மூச்சை அறிந்தவன்தான் யோகி !

இயற்கையை மூச்சிலே நட்புக் கொள்ளலாம் !

குளிர் அடிக்குதா ? வலப்பக்கம் மட்டும்

மூச்சு, அதுவே சூரிய கலை ! சூடாகிடும்

ஐந்தே நிமிடத்தில் !


தாக்கிடும் அந்த வெப்பமா ? பிடித்திடு

இடப்பக்க மூச்சை குளிர்தே விடும்

உடம்புதான் ஐந்து நிமிடத்தில் ! ஆண் மகவு வேணுமா ?

சூரியகலை நடைபெறும் பொது உறவு கொள் !


ஆசையுடன் பெண் மகவு வேண்டிடின்

சந்திர கலை நடைபெறும் காலம்

உறவுக்கு உகந்த காலம் !  ஆயிடினும் இத்துடன் 

கூடுதலுடன் ஐம்பூத ஆற்றல் இணைய வேண்டும் !


இத்தகு மூச்சிதனை வயப்படுத்தும்

பயிற்சிதான் பிராணாயாமம் ! அது மூச்சுடன்

பிராணனையும் வயப்படுத்தும் வழியாகும் .!

பிராணனை உணர்ந்தால் எதுவும் சாத்தியம் !


அளவில்லாது விடும் மூச்சுக் காற்றை

அளவுடன் கணக்கிட்டு ,காலஅளவுடன்

சுவாசிப்பதே பிராணாயாமம் ! குறைவாகவும்

மெதுவாகவும் மூச்சு கூடவே 

ஆயுளும் பெருக்கம் அல்லது குறைவு !


வாழும் இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதும் இந்த ஆகாயத்திலே

ஒடுங்குவதும் இந்தஆகாயத்திலே!

இந்த ஆகாயமோ பிராணசக்தி ! எங்கும் வியாபித்துள்ள

இந்த சக்தியே பிரபஞ்சத்தின் இயக்கமாகும் !


இன்னும் பல இருக்குது மூச்சினிலே !


Tuesday, March 9, 2021

Shiva Guru SPARK VASI YOGA

 Shiva Guru SPARK VASI YOGA 

", எந்த நேரமும்

மெய்ப்பொருளை 

விட்டு நீங்காமல் 

வாசியைக் கொண்டு

கும்பித்து பூவை

அசையவிடாமல்

தியானம் செய்து

பாருங்கள்.

அங்கே ஞான ஒளி

அழகிய வட்டமாய்

தெரியும்.

அப்போது 

ஒரே நிலையாய் வாசியை செய்து வர

சூரிய சந்திர கலைகளில்

வெளியேரும்

மூச்சுக் காற்று

பாய்ந்து ஓடாது.

அதிலேயே வாசியானது

பம்பரம் போல்

சுழன்று கொண்டே

உடம்பின் உள்ளேயே

நிற்கும்.

அந்த ஏக பம்பரத்தையே

உள்ளிருந்து 

தவம் புரிய அதிலேயே

சக்தியும் சிவனும்

ஏகபோகமாக இருப்பதையும்,

அதுவேதான் 

சிவம் என்பதையும்

அறிந்து கொள்ளலாம்.

சத்தியமாய் சொல்கிறேன்.

அங்கு தான் 

பானம் எனும்

அமிர்தம் உள்ளது.

அந்த பானத்தை

அங்குள்ள 

சக்தியும் சிவனும்

சேர்ந்து தான்

கொடுப்பார்கள்.

ஆகையால் அவர்களை

பற்றி நின்று,

அவர்கள் கொடுக்கும்

அமுதபானத்தை

இறக்கி உண்ணு.

மேலும் பூரணமாகிய

மெய்ப்பொருளில் தான்

சக்தியும் சிவனும்

உயிராய் நின்று

ஆட்டுவிக்கும்

உண்மையை உணர்ந்து

இறவா நிலை பெற்று

இறைவனை சேரதியானம்

செய்து நிற்க வேண்டும்.",!!!!!

   ",  ஓம் நமசிவய ",


நூல்

:: :::::;;;

ஸ்ரீ சுப்பிரமணியர்

ஞானம் 500



Gayatri Mantras

Shiva Guru SPARK VASI YOGA 🔱 🧘‍♀️ 

35_காயத்ரி_மந்திரங்கள்


ஒம் பூர்ப் புவஸ் வக தத்ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹி தியோ யோன ப்ரசோதயாத்


#காயத்ரி_மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.


*1. வினாயகர் காயத்ரி*


ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

தந்நோ தந்தி : ப்ரசோதயாத்.


*2. ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி*


ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹா சேநாய தீமஹி

தந்நோ சண்முக: ப்ரசோதயாத்


*3. ஸ்ரீ ருத்ரர் காயத்ரி*


ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹாதேவாய தீமஹி

தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்


*4. ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி*


ஓம் மஹலக்ஷ்ம்யைச வித்மஹே

விஷ்ணு பத்ந்யைச தீமஹி

தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத்


*5. ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி*


ஓம் வாக்தேவ்யைச வித்மஹே

விரிஞ்சி பத்ந்யைச தீமஹி

தந்நோ வாணி: ப்ரசோதயாத்


*6. ஸ்ரீ துர்க்கை காயத்ரி*


ஓம் காத்யாயனாய வித்மஹே

கன்யா குமரீச தீமஹி

தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்


*7. ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி*


ஓம் தாமோதராய வித்மஹே

ருக்மணி வல்லபாய தீமஹி

தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்


*8. ஸ்ரீ ராமர் காயத்ரி*


ஓம் தசரதாய வித்மஹே

சீதா வல்லபாய தீமஹி

தந்நோ ராம: ப்ரசோதயாத்


*9. ஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி*


ஓம் நாரயணாய வித்மஹே

வாசுதேவாய தீமஹி

தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்


*10. ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி*


ஓம் வஜ்ர நாகாய வித்மஹே

தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி

தந்நோ நரசிம்ஹப் ப்ரசோதயாத்


*11. ஸ்ரீ சாஸ்தா காயத்ரி*


ஓம் பூத நாதாய வித்மஹே

பவ நந்தனாய தீமஹி

தந்நோ சாஸ்தா: ப்ரசோதயாத்


*12. ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி*


ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே

வாயு புத்ராய தீமஹி

தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்


*13. ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி*


ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே

விஷ்ணு தல்பாய தீமஹி

தந்நோ நாக ப்ரசோதயாத்


*14. ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி*


ஓம் வாகீஸ்வராய வித்மஹே

ஹயக்ரீவாய தீமஹி

தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்


*15. ஸ்ரீநிவாசர் காயத்ரி*


ஓம் நிரஞ்சனாய வித்மஹே

நிராபாஸாய தீமஹி

தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்


*16. ஸ்ரீ கருட காயத்ரி*


ஓம் தத்புருஷாய வித்மஹே

ஸ்வர்ண பட்சாய தீமஹி

தந்நோ கருட ப்ரசோதயாத்


*17. நந்தீஸ்வரர் காயத்ரி*


ஓம் தத்புருஷாய வித்மஹே

சக்ர துண்டாய தீமஹி

தந்நோ நந்தி: ப்ரசோதயாத்


*18. ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி காயத்ரி*


ஓம் தக்ஷிணாமூர்த்தியைச வித்மஹே

தியான ஹஸ்தாய தீமஹி

தந்நோ தீசப் ப்ரசோதயாத்


*19. ஸ்ரீ பிரம்ம காயத்ரி*


ஓம் வேதாத்மனாய வித்மஹே

ஹிரண்ய கர்ப்பாய தீமஹி

தந்நோ ப்ரம்ம: ப்ரசோதயாத்


*20. ஸ்ரீ காளி காயத்ரி*


ஓம் காளிகாயைச வித்மஹே

சமசான வாசின்யை தீமஹி

தந்நோ அகோர ப்ரசோதயாத்


*21. ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி*


ஓம் பைரவாய வித்மஹே

ஹரிஹர ப்ரமஹாத்மகாய தீமஹி

தந்நோ ஸ்வர்ணாகர்ஷ்னபைரவப் ப்ரசோதயாத்


*22. காலபைரவர் காயத்ரி*


ஓம் காலத் வஜாய வித்மஹே

சூல ஹஸ்தாய தீமஹி

தந்நோ பைரவப் ப்ரசோதயாத்


*23. சூரிய காயத்ரி*


ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

பாச ஹஸ்தாய தீமஹி

தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்


*24. சந்திர காயத்ரி*


ஓம் பத்மத்வஜாய வித்மஹே

ஹேம ரூபாய தீமஹி

தந்நோ சந்திர ப்ரசோதயாத்


*25. அங்காரக காயத்ரி*


ஓம் வீரத்வஜாய வித்மஹே

விக்ன ஹஸ்தாய தீமஹி

தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்


*26. புத காயத்ரி*


ஓம் கஜத் வஜாய வித்மஹே

சுக ஹஸ்தாய தீமஹி

தந்நோ புதப் ப்ரசோதயாத்


*27. குரு காயத்ரி*


ஓம் விருஷபத்வஜாய வித்மஹே

க்ருணி ஹஸ்தாய தீமஹி

தந்நோ குருப் ப்ரசோதயாத்


*28. சுக்ர காயத்ரி*


ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

தனுர் ஹஸ்தாய தீமஹி

தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்


*29. சனி காயத்ரி*


ஓம் காகத் வஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தந்நோ சனிப் ப்ரசோதயாத்


*30. ராகு காயத்ரி*


ஓம் நாகத்வஜாய வித்மஹே

பத்ம ஹஸ்தாய தீமஹி

தந்நோ ராகு ப்ரசோதயாத்


*31. கேது காயத்ரி*


ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

சூல ஹஸ்தாய தீமஹி

தந்நோ கேதுப் ப்ரசோதயாத்


*32. நவகிரஹ சாந்தி ஸ்லோகம்*


ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச

குருசுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ


*33. வருண காயத்ரி*


ஓம் ஜலபிம்பாய வித்மஹி

நீல் புருஷாய தீமஹி

தன்னோ வருணப் ப்ரசோதயாத்


இதை எல்லோரும் படித்தால் ரொம்ப நல்லது; நல்ல மழை பொழியணும் என்று வேண்டிக்கொண்டு சொல்லுங்கோ


*34. ஸ்ரீஅன்னபூரணி (என்றும் உணவு கிடைக்க)*


ஓம் பகவத்யை வித்மஹே

மாஹேச்வர்யை தீமஹி

தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்


*35. குபேரன்*


ஓம் யட்சராஜாய வித்மஹே

வைச்ரவணாய தீமஹி

தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்...



Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...