எதிர் காலத்துக்காக ஓயாமல் பொருளை மட்டுமே தேடும் மாய மனித குலமே..
நஞ்சாகிப் போன காற்று.
நஞ்சாகி அறிதாகிப்போகும் நன்நீர், மனைகளாகி,பாலைவனமாகிப் போகும் விளை நிலங்கள், மது கடைகளே கதியாகி போன இளைய சமுதாயம்.
பிஞ்சிலே பழுக்கும் யுவதிகள், பணத்துக்காக உணவில் விஷத்தையும் கலந்து விற்கும் வியாபாரிகள் , கலப்படமான உயிர் காக்கும் காலாவதியான மருந்துகள், செயற்கையாக கிருமிகளையும் அதற்க்கு வியாபார நோக்கில் மருந்தையும் உற்பத்தி செய்யும் வெள்ளைகார வீன்ஞானிகள். மரபணு மாற்றமாகி போய், உயிரிழந்து போன பாரம்பரிய தானியங்கள்.
அனைவரையும் அழிக்க தயாராக உள்ள அணு ஆயுதங்கள் உலைகள். மன சாட்சியே இல்லாது பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட மருத்துவர்கள்.வளர்த்து விடப்படும் கேன்சர், மலட்டுத்தன்மை எபோலாவைரஸ் போன்ற நோய்கள். இவைகளெல்லாம் நம்மையும் நம் சந்ததிகளையும் விழுங்க நெருங்கி விட்ட போதும் எந்த நம்பிக்கையில் கோடிகளை சேர்க்கிறார்களோ ?
இவையே கலியின் உச்சங்கள்,
மிஞ்சுமா மனித இனம்...
நம் பாரம்பரிய சிறு தானியங்களை கூட மரபணு மாற்றத்துக்கு உட்படுத்தியிருக்கிறான் வெள்ளையன்.
வெள்ளைக்கார வீண் ஞானியிடம் இருந்து கருவில் இருக்கும் சிசு கூட தப்ப முடியாது.
அனைத்துக்கும் அடிப்படை காரணம் விஞ்ஞானமும் நம் ஆடம்பர சுகம் தேடும் ஆசையும், பண பேராசையும்தான்.
இறுதி தீர்வு நம் சித்தர்கள் கையில்,
ஆரம்பமாகி விட்டது சித்தர்கள் ராஜ்ஜியத்துக்கான திருப்பணி.
ஒன்றே குலம்,
ஒருவனே தேவன்.

No comments:
Post a Comment