Sunday, May 12, 2024

அபூர்வ உடல் கட்டு மந்திரம்

 அபூர்வ உடல் கட்டு மந்திரம்:-

-----------------------------------------------------


உடல் கட்டு மந்திரம் என்பது பூ


ஜைகள் செய்யும் பொழுது, பரிகாரம் செய்யும் பொழுது வெளியே செல்லும் போது எதிரிகள் கண்ணுக்கு தெரியாத தீய சக்தி தொந்தரவு இல்லாமல் தற்காத்துக் கொள்ள பயன்படுத்த படும் மந்திரம் ஆகும். 


உடல் கட்டு மந்திரம் பல உள்ளன. அதில் என்குரு பிரம்மரிஷி மலை அன்னைசித்தர் ஐயா அவர்கள் அடிக்கடி எப்போதும் சொல்லும் கருவூர் மாந்திரீகம் நூலில் கருவூர் சித்தர் சொன்ன ஒரு மந்திரம் பற்றி மட்டும் இன்று சொல்கிறேன்....


முதலில் குளித்துவிட்டு வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று குலதெய்வம், இஷ்டதெய்வத்தை மனதில் நினைத்து கொண்டு பிறகு கையில் விபூதி அல்லது பூக்கள் ஏதேனும் ஒன்றை எடுத்து கொண்டு மந்திரத்தை 21 முறை கூறிவிட்டு வானத்தை நோக்கியும் பூமியை நோக்கியும் போட நாம் நம்மளை தற்காத்துக் கொள்ளலாம். 


மந்திரம் :-

------------------


ஓம் உள்ளங்கால் இரண்டும் பூமாதேவி காவல் 

கணுக்கால் இரண்டும் கணபதி காவல் 

முழங்கால் இரண்டும் முக்கோணர் காவல் 

துடை இரண்டும் துர்க்கை காவல் 

அரை ஆதி சிவன் காவல் 

வயுறு வைரவன் காவல் 

மார்பு மார்க்கண்டேயன் காவல் 

கழுத்து கந்தர்வன் காவல் 

உதடு உத்தமாதேவி காவல் 

பல்லு பரசுராமன் காவல் 

நாவு நாராயணன் காவல்       

கண்ணுரெண்டுக்கும் காளிங்கராயன் காவல் 

நெத்திக்கு நீலவர்ணன் காவல் 

தலைக்கு தம்பிரான் காவல் 

உடம்பு சுற்றிலும் சங்கு சக்கரம் காவல் 

என்னை கார்க்காவிட்டால், இது என் கட்டல்ல ஈஸ்வரன் கட்டு என்னை காக்க நம சிவாய.....


 

Friday, May 10, 2024

Horai Secrets

 



எந்த ராசிக்கு எந்த ஹோரை... என்னென்ன பலன்கள்? ஹோரை என்றால் என்ன... 


ஜோதிடத்தில் பலவிதமான சூட்சுமமான முறைகள் இருக்கின்றன.


அவற்றில், மிக முக்கியமானது ஹோரைகள்.


ஹோரை என்பது ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய நேரம்.


நவக்கிரகங்களில் ராகு கேது சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.


மீதம் இருக்கக்கூடிய ஏழு கிரகங்களுக்கும் தினமும் நான்கு மணி நேரம் தங்களுடைய கதிர்வீச்சை செலுத்துவதாக ஓர் கணக்கை நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.


அதன்படி, நவகிரகங்களில் சூரியன் - சந்திரன் - செவ்வாய் - புதன் - குரு - சுக்கிரன் - சனி ஆகிய ஏழு கிரகங்களுக்கும் ஹோரைகள் உண்டு.


ஹோரை என்பது ஒருமணி நேரம்.


ஒருநாள் என்பதை தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அதாவது 24 மணி நேரமாக ஜோதிடத்தில் எடுத்துக் கொள்வோம்.


பொதுவாக காலை 6 மணி என்பதை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஹோரை கள் கணக்கிடப்படுகின்றன.


ஹோரைகள் ஆரம்பிக்கும் நேரம் காலை 6 மணி.


ஒருநாளுக்கான ஹோரைகள் என்பது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையாகும்.


 இதில் அந்தந்த கிழமைக்கான அதிபதியின் ஹோரை அந்தநாளில் காலை 6 மணிக்கு தொடங்கும்.


உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை என்றால் ஞாயிற்றுக்கிழமையினுடைய சூரியன்.


அவருடைய ஹோரை காலை 6 மணிக்கு தொடங்கும்.


செவ்வாய்க்கிழமையை எடுத்துக்கொண்டால் செவ்வாயினுடைய ஹோரை செவ்வாய் அன்று காலை 6 மணிக்கு தொடங்கும்.


வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு சுக்கிரனுடைய ஹோரையானது ஆரம்பிக்கும்.


பொதுவாக புதன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகளில் நல்ல காரியங்கள் தொடங்கலாம்.


அதேபோல் வளர்பிறையில் சந்திரனுடைய ஹோரையும் நல்ல காரியங்களுக்கு எடுத்துக்கொள்ளலாம்.


எந்த ஒரு முகூர்த்த நிர்ணயம் என்றாலும் ஹோரைக்கு லக்ன தோஷமோ திதி தோஷமோ கிழமை தோஷமோ நட்சத்திர தோஷமோ ராகு கால தோஷமோ கரிநாள் தோஷமோ கிடையாது.


எந்தெந்த ஹோரைகளில் என்னென்ன செய்யலாம்?


சூரிய ஹோரை :


சூரியனை ராஜகிரகம் என்று அழைப்பார்கள்.


அரசு மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு அதிபதி சூரியன்.


சூரியன் ஹோரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விஷயங்கள் முயற்சித்தால் சிறக்கும்.


மேலதிகாரிகளை சந்தித்தல், அரசு சார்ந்த முயற்சிகள், சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்களை காணுதல் போன்ற செயல்களைச் செய்யலாம்.


இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.


இந்த ஹோரையில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன்பாடுகளையோ செய்வது நல்லதல்ல.


 சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஹோரை ஏற்றதல்ல.


சுக்கிர ஹோரை:


களத்திரம் - அழகு - கவர்ச்சி - சுத்தம் - பொருளாதாரம் ஆகிய விஷயங்களுக்கு சுக்கிரன் அதிபதி.


அனைத்து சுப காரியங்களுக்கும் இந்த ஹோரையை பயன்படுத்தலாம்.


 வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்க மிகவும் உகந்தது.


குறிப்பாக பெண்கள் தொடர்பான அனைத்து காரியங்களிலும் நன்மை ஏற்படும்.


விவசாயம், பயணம், பண பரிமாற்றம் போன்றவற்றிக்கும் இது ஏற்றது.


புதன் ஹோரை:


கல்வி - கலைகள் - நுண்ணறிவு போன்ற விஷயங்களுக்கு அதிபதி புதன்.


வித்தைகள் சம்பந்தமான அனைத்து முயற்சிகளும் இந்த ஹோரையில் செய்யலாம்.


கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம்.


சுப காரியங்கள் செய்யலாம்.


நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேரம் உகந்தது.


பயணங்கள் மேற்கொள்ளலாம். புத்திக்கூர்மை வளர்வதற்கு இந்த ஹோரையில் முயற்சி மேற்கொண்டால் சிறப்பு.


சந்திர ஹோரை:


நவகிரகங்களில் மாதா காரகன் - மனம் காரகன் என்று சொல்லக்கூடியவர் சந்திரன்.


வளர்பிறை காலத்தில் சந்திரன் ஹோரையும் நல்ல ஹோரையாகவே கருதப்படுகிறது.


இந்த ஹோரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கிக் கணக்கு துவங்குதல் ஆகியவற்றைச் செய்யலாம்.


இந்த ஹோரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம்.


குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்கள் ஜெயமாகும்.


வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.


பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம்.


சனி ஹோரை :


நவகிரகங்களிலே ஆயுள் - தொழில் - கர்மா சம்பந்தமான காரியங்களுக்கு அதிபதி.


சனி ஹோரை ஒரு சில காரியங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.


 கடனை அடைப்பதற்கு ஏற்ற ஹோரையாக சனி ஹோரை கருதப்படுகிறது.


உதாரணமாக சனி ஹோரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.


இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை, நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஹோரை சிறப்பானது.


 தொழில் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் முயற்சி செய்ய ஏற்ற ஹோரை இது.


குரு ஹோரை:


நவகிரகங்களுள் சுபகாரகன் குருவாகும். தனகாரகன் சந்தான காரகன் என்றெல்லாம் அழைக்கக்கூடியவர்.


அனைத்து சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம். வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது.


ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.


 இந்த ஹோரையில் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியங்களை தவிர்த்தல் நலம்.


செவ்வாய் ஹோரை:


ரத்தம் - மருத்துவம் - பூமி - அதிகாரம் போன்ற விஷயங்களுக்கு செவ்வாய் அதிபதியாக திகழ்கிறார்.


செவ்வாய் ஹோரையில் நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சினைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம்.


இந்த ஹோரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.


செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம். அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய்.


எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல.


இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷயங்களையோ, சண்டை சச்சரவுக்கான விஷயங்களையோ பற்றி பேசலாம்.


எந்தெந்த ராசிகளுக்கு எந்த ஹோரைகள் அனுகூலத்தைக் கொடுக்கும்?


மேஷம் - ஹோரைகள்:


பொதுவில் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.


 செவ்வாய் மற்றும் குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது.


 பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு சந்திர ஹோரையும் நன்மை தரும்.


தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - புதன் - குரு ஹோரைகள் உத்தமம்.


ரிஷபம் - ஹோரைகள்:


சந்திரன் - புதன் - குரு - சுக்கிரன் ஹோரைகள் இவர்களுக்கு அதிக நன்மைகளைக் கொடுக்கும்.


குரு மற்றும் சுக்கிர ஹோரைகளில் சுப நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பது அனுகூலத்தைக் கொடுக்கும்.


புதிய வீடு - மனை - வாகனம் - ஆடை - அணிகலன்கள் வாங்குவதற்கு இவர்கள் சுக்கிர ஹோரையை பயன்படுத்துவது நல்லது.


ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சுக்கிர ஹோரையில் இவர்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டால் சீக்கிரமே நோய் குணமடையும்.


மிதுனம் - ஹோரைகள்:


சந்திரன் - புதன் - குரு - சுக்கிரன் ஹோரைகள் நன்மை தரும்.


புதிய முயற்சிகள் - கல்வி - தொழில் - உத்தியோகம் - வீடு - மனை வாங்குவது போன்றவற்றை புதன் ஹோரையில் செய்தால் வேகமாக முடியும்.


சுபநிகழ்ச்சிகளை குரு மற்றும் சுக்கிர ஹோரையில் ஆரம்பிப்பது அல்லது செய்வதன் மூலம் நல்லபடியாக முடியும்.


கடகம் - ஹோரைகள்:


சந்திரன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகள் மிகுந்த அனுகூலத்தைக் கொடுக்கும்.


கல்வி - வேலை - பூமி சம்பந்தமான காரியங்கள் - வாகனம் சம்பந்தமான முயற்சிகள் அனைத்திற்கும் சுக்கிர ஹோரையை பயன்படுத்துவதால் நன்மைகள் ஏற்படும்.


சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஹோரை நன்மை தரும்.


சிம்மம் - ஹோரைகள்:


பொதுவில் சூரியன் - சந்திரன் - குரு ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.


செவ்வாய் ஹோரையில் சொத்து சார்ந்த விஷயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க இயலும்.


அரசு சார்ந்த விஷயங்களுக்கு சூரிய ஹோரை நன்மை பயக்கும்.


கன்னி ஹோரைகள்:


பொதுவில் சந்திரன் - செவ்வாய் - புதன் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.


 சுக்கிர ஹோரையில் சொத்து சார்ந்த விஷயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க இயலும்.


 அரசு சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரை நன்மை பயக்கும்.


சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஹோரையையும் - பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையையும் பயன்படுத்துவது நன்மை அளிக்கும்.


துலாம் - ஹோரைகள்


பொதுவில் செவ்வாய் - புதன் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.


 செவ்வாய் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது.


பணம் சார்ந்த விஷயங்களுக்கு சந்திர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும் நன்மை தரும்.


விருச்சிகம் - horaigal:


சந்திரன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகள் மிகுந்த அனுகூலத்தைக் கொடுக்கும்.


கல்வி - வேலை - பூமி சம்பந்தமான காரியங்கள் - வாகனம் சம்பந்தமான முயற்சிகள் அனைத்திற்கும் சுக்கிர ஹோரையை பயன்படுத்துவதால் நன்மைகள் ஏற்படும்.


சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஹோரை நன்மை தரும்.


தனுசு - ஹோரைகள்:


பொதுவில் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.


குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது.


பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரையும் நன்மை தரும்.


தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - குரு ஹோரைகள் உத்தமம்.


மகரம் - ஹோரைகள்:


பொதுவில் சந்திரன் - செவ்வாய் - புதன் - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.


 சுக்கிரன் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது.


பணம் சார்ந்த விஷயங்களுக்கும் - கல்வி சார்ந்த விஷயங்களுக்கும் புதன் ஹோரையும் நன்மை தரும்.


தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - சுக்கிரன் ஹோரைகள் உத்தமம். குடும்பம் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு புதன் ஹோரை நன்மையைத் தரும்.


கும்பம் - ஹோரைகள்:


பொதுவில் சந்திரன் - செவ்வாய் - புதன் - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.


சுக்கிரன் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது.


 பணம் சார்ந்த விஷயங்களுக்கும் - கல்வி சார்ந்த விஷயங்களுக்கும் புதன் ஹோரையும் நன்மை தரும்.


தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - சுக்கிரன் ஹோரைகள் உத்தமம்.


 குடும்பம் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு புதன் ஹோரை நன்மையைத் தரும்.


மீனம் - ஹோரைகள்:


பொதுவில் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும்.


 குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது.


பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரையும் நன்மை தரும்.


 தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - புதன் - குரு ஹோரைகள் உத்தமம்.


என்றும் இறைவன் துணையோடு

Shiva Guru Dr.V.Suresh 

Sunday, April 28, 2024

clearing Diseases from Body

 உங்களுக்கு வரும் உடல் வலிகளையும் நோய்களையும் உங்கள் எண்ணத்தாலேயே நீக்க முடியும் - பயிற்சி


படம் 1 – துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியை உங்கள் உடல் உறுப்புகளில் பெருக்கச் செய்யுங்கள்


பிறருடைய கஷ்டங்களையோ, நஷ்டங்களையோ மற்றும் பல நிலைகளைப் பார்த்தோம் என்றால் நாம் அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும்?


படத்தில் (படம் – 1) காட்டியபடி காதிலே கையை வைத்துக் கொள்ளுங்கள்.


“ஓம் ஈஸ்வரா குருதேவா” உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்ற இந்த உணர்வவை உடல் முழுவதும் எண்ணிச் சொல்லிக் கொண்டயிருங்கள்.


1.இதை அங்கே பாய்ச்சி

2.உங்கள் செவிக்குள் கொடுத்து

3.இந்த உணர்வுகளைப் பரப்புங்கள்.


நீங்கள் இந்த மாதிரிச் சொன்னீர்கள் என்றால் இந்த உணர்வலைகள் அங்கே வரும்.


உடலில் எங்கெல்லாம் வலி இருக்கின்றதோ…, அந்த இடங்களிலெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படரவேண்டும் என்று இதே போன்று சொல்லி “நினைவைச் செலுத்தினால்… உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்”.


உங்கள் இருதயத்தில் படபடப்பு வந்தால் இதே மாதிரி கையை வைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயம் முழுவதும் படரவேண்டும், எங்கள் இருதயத் துடிப்பு சீராக அமைய வேண்டும் என்று இந்த உணர்வினை எடுக்க வேண்டும்.


இன்றைய விஞ்ஞான உலகில் பெரும் துயரங்களும் தொல்லைகளும் வந்து கொண்டிருக்கும் பொழுது இதைப் போல உங்கள் உணர்வுக்குள் உங்களுடைய சொல்லைச் செவிகளைக் கொண்டு


1.அந்த அருள் உணர்வின் தன்மையை உந்தச் செய்து,

2.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலின் வீரிய சக்தியை உங்கள் உடல் உறுப்புகளில் பெருக்க இது உதவும்.


இதைப் போன்று, உடலில் எந்த வலி வந்தாலும் சரி, “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று உங்கள் உயிரை எண்ணி வலி எடுக்கின்ற பக்கம் கண்ணின் நினைவைச் செலுத்தி உடலில் உள்ள வலி நீங்கவேண்டும் என்று சொல்லுங்கள்.


எங்கள் உடலில் உள்ள வாத நீர், பித்த நீர், விஷ நீர் அனைத்தும் இறங்க வேண்டும், “தரையிலே இறங்க வேண்டும்” என்று நீங்கள் எண்ணுங்கள். இவ்வாறு நீங்கள்

1.உங்கள் நினைவுகளை உங்கள் உடலில் வலி உள்ள இடங்களுக்குச் செலுத்தச் செலுத்த,

2.அந்த ஆற்றல்மிக்க உணர்வுகளை நீங்கள் நுகர,

3.உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த,

4.துரித நிலைகள் கொண்டு தீமையின் உணர்வுகளை நீங்கள் மாற்றி அமைக்க முடியும்.

5.வேதனையிலிருந்து விடுபட முடியும்.


அருள் வாக்குப்படி “நீங்கள் இப்படிச் செய்யுங்கள்” என்று சொல்கின்றேன். யாம் சொன்ன முறைப்படி நீங்கள் இதைச் செய்தால் உங்கள் உணர்வுகள் உடலுக்குள் பாய்ந்து இதெல்லாம் வாக்குப்படி “சித்தம்தான்”.


யாம் கொடுக்கும் இந்த அருள் வாக்குகள் உங்களுக்குள் பதிவானபின் இதைச் செய்தால் உங்களுக்குள் வரும் எத்தகையை தீமைகளையும் அகற்றும் வல்லமையை நீங்களே பெறுகின்றீர்கள்.


ஆகவே, இதையெல்லாம் ஒவ்வொரு நொடியிலும் எடுத்துப் பழகுங்கள். 


படம் 2 – உங்கள் உணர்வே டாக்டர் ஆகும்


சிறிது நேரம் சுவற்றில் கையை வைத்துக் கொண்டு (படம் 2) அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி, எங்கள் உடலில் உள்ள நஞ்சின் தன்மைகள் (நோயை உருவாக்கும் உணர்வுகள்) நீங்க வேண்டும் என்று ஏங்கி இருந்தால் அது அனைத்தும் நீங்கிவிடும் (இறங்கிவிடும்).


உங்கள் உணர்வே டாக்டர் ஆகும். நீங்கள் டாக்டரிடம் போகவேண்டியதில்லை. கூடுமான வரைக்கும் சில சிரமங்களை மாற்றி அமைக்க முடியும்.


ஒவ்வொரு நாளும் இதைச் செய்து வரலாம். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


படம் 3 – உங்கள் உடல் உறுப்புகள் சீராக இயங்க, சீராக இயக்க என்ன செய்ய வேண்டும்?


கண் பார்வை மங்கினால், உட்கார்ந்து காலை நீட்டிக் குனிந்து (படம் – 3) காலில் பெரு விரலைத் தொடவும். மூன்று முறையாவது செய்யவும்.


1.குனிந்து இருக்கும் பொழுது, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

2.அந்த நினைவு முழுவதையும் கண்ணிலே நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.

4.அந்த துருவ நட்சத்திரத்தை எண்ணி சிறிது நேரம் மூச்சை அடக்கி, பின் மூச்சை விடவும்.


இதனால் சிறு மூளை பாகங்களுக்குள் உள்ள நுண்ணிய நரம்புகளுக்குள்ளும் இரத்த நாளங்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பாயும்.


இப்படிச் செய்து வரும் பொழுது உங்கள் உடல் உறுப்புகள் சீராக இயங்க, சீராக இயக்க உதவும்.


குறிப்பு: இது மூச்சுப் பயிற்சி அல்ல. 


துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்திகளை எண்ணத்தின் மூலம் உயிரான ஈசனிடம் வேண்டி நம் உள் உறுப்புகளுக்குள் இணைக்கச் செய்கின்றோம்.


அதில் உள்ள விஷத் தன்மைகளை வேக வைத்து உறுப்பை உருவாக்கிய அணுக்களை உற்சாகப்படுத்தி அதை வீரியம் அடையச் செய்து உறுப்பின் இயக்கத்தைச் சீராக்குகின்றோம்.


இது உங்களால் முடியும். உங்கள் எண்ணத்திற்கு எவ்வளவு வலு இருக்கின்றது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


காலை மடக்கிக் குனிந்து செய்யும் பயிற்சியைக் கர்ப்பிணிப் பெண்கள் செய்யக்கூடாது.


Thursday, February 1, 2024

Soul Liberation through Spiritual Energy Xchange

 A

ll people crave for intimacy and relationships, yet hardly anyone understands the deeper meaning of intimacy and what spiritual and evolutionary meaning it holds at its core. The idea of intimacy has been reduced to the context of superficial sexual or romantic relationships between two or in some cases several individuals. In fact, intimacy has a much deeper connotation and cannot be deeply realised without a subtle perception of reality.

The journey to realise the deeper meaning of relationships and intimacy starts from the point of self-exploration — diving into the depths of the question ‘who am I?’ and what this Conscious Reality is.

With no deeper perception of self and the reality, we are not able to truly understand such notions as love, relationships, sexuality and intimacy (and their evolutionary meaning), and all our thoughts and beliefs about such fundamental aspects of life will remain superficial and lack depth, and will usually originate from the obscured, limited and traumatised self. In order to realise their true meaning, we must first come to the ultimate realisation that existence is consciousness, and that all other phenomena of life are simply emanations of it — or have various dimensions, appearances and different interpretations. In order to understand any phenomenon in this reality, we are to perceive it at the fundamental level of consciousness. When we perceive ourselves only as a body, all we know of or realise about self is the body, and any concept or notion becomes relevant only to the bodily dimension. Life however, is so much broader than just the bodily existence, and this is where the spiritual dimension comes forth, with its broader perception that pushes us into the journey of self-exploration, be it through intimacy or love or through a simple curiosity about who we truly are and what this life is all about.

Any dimension or fraction of life will always lead us to one and the same unified existence, if we are able to dig deeply enough and learn to let go of the superficial, façade-like existence of the limited self. If we are able to dive into the depth of every moment of now, we will realise that every moment is itself an intimate relationship with the self (within the creation).

Most of our current ideas are limited and obscure because of the fact that our inner perception and realisation of the self are limited and obscure. The majority of people look for love and intimacy without understanding that this search is based on a lack of inner contentment and comes from a traumatic and codependent emotional response.

True love, free sexuality and true intimacy are only possible once we have advanced to the level of deeper contentment within ourselves, wherein we experience the uninterrupted flow of existence and wholesomeness. The more we realise this natural reality of the Self, the more we are able to understand the sacred meaning of love, relationships, sexuality and intimacy and their truly profound meaning on our existence in the body. Only then can we see that life is not limited by the existence of our body but is the very flow that abides each and every representation of it within it. Thus, we open up to this flow, not only within ourselves but within the ‘other selves’ too, and we therefore breach the difference between our ‘self’ and ‘the other’ self.

Eventually, we simply grow to become intimate with the flow of life through all its elements and emanations rather than with each selfishly-chosen-by-us separate element. The evolved perception becomes more equanimous, neutral and equally accepting of all phenomena without discriminating or dividing them into good or bad, favourable or unfavourable, but instead, seeing each and every phenomenon as a part of the wholesome flow of life at any given point of time.

This unified, content and equanimous perception eventually opens one up to the actual blissful essence of the creation within one’s own being and enables one to experience deep intimacy with life through its essence, which is then perceived and experienced through every unit or phenomenon within the creation, despite their appearances or circumstances. In this case, nothing changes on the superficial level — people, objects and circumstances all remain the same, but the level or the depth of perception and awareness has evolved.

We also realise that all of our relationships are the reflections of our inner being, whether content, equanimous and blissful, or corrupt, longing and codependent. If we are corrupt and longing, then how do we expect to know what true love, true relationships, true sexuality and intimacy are? All we would know then, is a need — driven by our primitive sexual urges — and the pursuit of the satisfaction of our desires, empowering ourselves through the means of others and satisfying the idea of our false self by reflecting it through others.

The more corruption that exists within ourselves, the less we realise the depth of life and the more obstructed is our inner flow.

The obstructed flow of self within means disease, fatigue, fears, cravings and obsessions. Having such obstructions within, we are not able to be a freely-flowing, content and freely-and-spontaneously-expressing-self being. We become crystallised and wood-like; we suppress and block the free-flow of self-expression and communication, or we fight against and eventually exhaust ourselves through the unnatural currents within, that drag our consciousness outwards towards the projected reality.

Sometimes, such flows or obstructions within ourselves are more subtle and ideological, obstructing our inner being and making us slaves to ideas, obsessions, cravings, longings, quests and ideals. When we are not able to be deeply intimate and free-flowing within ourselves due to anger, resentment, inner trauma or strongly held beliefs, then we are not able to be freely flowing and natural with anyone else either, or if we choose to connect with others, our expression and approach will be superficial, awkward, camouflaged, pretentious and lacking the natural flow of self-expression. Trying to intimately connect with anyone else through the prism of such awkwardness will always result in power struggles, personality clashes and long-term dissatisfaction.

When we think that we know ourselves well, it is often through intimacy and relationships that we realise that this is not quite so, because other people reflect and expose our inner falsehood and obscurity, and thus, instead of harmony and fulfilment in relationships, we experience clashes, conflicts, disharmony and various negative emotions.

Most relationships are simply the reflection of ourselves, especially when the element of attraction prevails and there is a magnetic pull towards such a relationship. This power of attraction is within our consciousness, and it allows us to manifest and attract experiences significant for our current evolution. People, relationships, situations, circumstances, etc., are there to invoke reactions and the subtle dimension of the self — that is, the subtle level of intelligence. This subtle level of intelligence holds the key to our evolution and to the depth, through which we connect to the creation and the Ultimate existence. The less aware we are of ourselves, the more superficial is our comprehension of life and all that we experience or call life too: the people, the situations, the relationships and events.

Our interaction with life is intimate simply because we are life, and spirituality is our natural being that helps us to realise this profound level of intimacy within ourselves towards life.

Once we realise this, we liberate our corrupt, obscure and edgy perception of everything that we experience through the projected reality. All our corruption is invoked through our clashes with the projected reality.

If we were intimate with the conscious emanation of life within ourselves, and naturally loving and caring, there would be no clash or conflict — there to show us what is within or to serve the purpose of an evolutionary mechanism of liberation (from the corruption of this current cycle). Then, our perception and the depth of experience of life changes, and we realise that whatever seems to bind us becomes the way to our liberation.

Our consciousness simply manifests all that is within it so that we can clearly see it and eventually dissolve or refine it.

The purpose of life experiences are to realise all this obstruction, falsehood and superficiality that does not allow us to experience life as the unified free flow of natural being, and which, on the contrary, limits, suppresses and drains the actual conscious energy/power of the immortal essence within the individual and the collective selves.

All our superficial ideas of love, intimacy and relationships lack spiritual depth and lack the realisation that life is not for our own pleasure or pain, entertainment, happiness or unhappiness. It is simply here to reveal to us the reasons behind our incarnation, our own bondage and attachments to this reality. This won’t, however, be realised as long as we are subjected to the false notions of life and try to hide behind its façade.

Life is nothing but our own being and the internal perception that is either unified with the being or reflects the obscurity and corruption. As long as this perception is corrupt, everything will be corrupt and veiled, and to see these veils for what they are, we need life to present us with an experience through which we are able to reflect it and thus neutralise the obscure and veiled perception into a complete and integrated apprehension of reality as it is.

Relationships are the way to realise the wholesomeness within by breaking through the internal barriers and differences and finally restoring the intimate being of self through life and merging with the collective.

Without this subtle realisation of life and its purpose through relationships and various life circumstances, we will continue having random connections, aimless communication and spiritual directionless-ness throughout our existence. As soon as we realise this and we realise that all we have in life is for the purpose of our evolution, we stop dreaming, and we connect to the natural flow through which we see how our relationships (friends, family, partners) as well as all of our life circumstances reflect us and help us realise ourselves on a deeper level.

The more we realise ourselves, the deeper we are able to connect to others and refine ourselves on subtler levels, and the more we realise what we truly want and what is no longer relevant for us in each given moment. This way, we become more content, conscious and deeply intimate with life instead of fearing it, running away, hiding, isolating ourselves and escaping from it or throwing ourselves into ‘whatever’, going into extremes, indulging and destroying our flesh. Finally, we can learn to consciously and, in a balanced manner, experience each step of the evolutionary ladder, while at the same time staying flexible and being freer and more connected with the natural flow of life.

With time and with more inner refinement, our preferences and relationships change, and thus, the level of our intimacy with life and our level of freedom and self-expression changes too.

From an ego-driven, narcissistic idea of the self, we gradually evolve into a content and wholesome being who engages with others through wholesomeness and contentment rather than lack, fear and need. Thus, the quality of our relationships changes and our intimacy level with life, ourselves and with other people also deepens, as we keep on breaking through false ideas, romantic facades and social beliefs into a more wholesome and all-encompassing experience of self-existence.

Without being deeply intimate, open and honest within ourselves, there is no way we can be unconditional with others.

Our entire life is about trying to reveal the more unconditional and free-flowing, natural and content self. The point of life is not love, relationships, wealth or spirituality, or any other separate, defined element. The point of life is the restoration of the wholesomeness of being within the self and thus, within the existence (first of all on the level of perception, which eventually results in the actions and the circumstances), where abundance and depth are natural and effortless, where love is contentment and the sexual connection is deeply intimate and soul-fulfilling, and where emotions are directed only towards a constant gratitude to one’s existence and to the life itself.

Satya Yuga Rule (sithargal Rule)

 🙏🔱💥முருகப்பெருமானின் வழிகாட்டலில் சித்தர்கள் ஆட்சி



🔱💥பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது. கிபி 2027 முதல் கிபி 2037க்குள் நமது பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது.


🔱💥முருகப்பெருமானின் வழிகாட்டலில் சித்தர்கள் பாரதத்தை மையமாகக் கொண்டு இந்த பூமியை ஆட்சி செய்யப் போகிறார்கள். பழனி மலையில் இருக்கும் நவபாசாண முருகனின் சிலை சிதைந்து விட்டது நம் அனைவருக்கும் தெரியும். இந்த சிலையை போகர் நிறுவினார்.


🔱💥அவர் இதேபோல் 

9 நவபாசாண சிலைகளை உருவாக்கி பழனி மலையும் அதைச் சுற்றியுள்ள சில இடங்களிலும் மறைத்து வைத்திருக்கிறார். அதேபோன்று ஒரு முருகன் சிலை பழனி மலையில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது.


🔱💥கிபி 2027 முதல் 

கிபி 2037 க்குள் போகர் விரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேறு ஒரு சித்தரால் புதிய நவபாசாண சிலை நிறுவப்படும். குணக்கேடுகளால்தான் நமக்கு மீண்டும் மீண்டும் பிறவி வருகிறது. பொறாமை, பேராசை, அளவு கடந்த சினம், பிறர் மனம் புண்படும்படி பேசுதல் போன்ற குணக்கேடுகளே பிறவிக்கு காரணமாகும். பத்தி தான் குணக்கேடுகளை பற்றி புரிந்தும் அதை வெல்லுகின்ற உபாயத்தையும் உணர்த்தும்*


🔱💥மனிதர்களின் பாவ மிகுதியால் இயற்கை சீற்றமடையும்.  கடற்கரையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் 100 கிலோ மீட்டர் உயரம் அலைகள் எழும்பி நகரங்களை நாசமாக்கிவிடும்.

புயல்கள் வீசும்.


🔱💥இந்த மாற்றங்கள் கிபி 2027 முதல் கிபி 2037க்குள் நடந்து முடிந்து விடும். அணைக்கட்டுகள் உடைந்து மின்சாரம் அறவே இருக்காது. இயற்கையின் சீற்றத்தால் மக்கள் தொகை பெருமளவு குறைந்துவிடும். நிலத்தில் அழிவு ஏற்படும்போது *கொங்கணவர்* தோன்றுவார். 120 வருடம் வரை கொங்கணவர் ஆட்சி ஏற்படும்.


🔱💥நேர்மையும் சத்தியமும் இருக்கும். தெய்வீகம் சேரும். காகித நோட்டுக்களே இருக்காது. தங்க நாணயங்கள் புழக்கத்துக்கு வந்து விடும். பல மேலை நாடுகள் அனைத்தும் பொசுங்கி போய் விடும். அசுர சத்திகளை காளி அப்படியே அடக்கி ஒடுக்கி விடுவாள். பிறகு இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய ஆதிபராசத்தி தேவியினுடைய சத்தியானது ஞான சித்தர் உடைய ஆத்ம சத்தியின் ஒளிப்பிழம்பாக தெரியும். இதனை கமலமுனி நாடி சூட்சுமமாக வெளிப்படுத்தியுள்ளது.


🔱💥2037ல் தான்

ஞான சித்தரை உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொள்ளும். இந்தியாதான் உலகத்திற்கே வல்லரசு ஆக போகிறது. உலகமே அதனுடைய ஆட்சியின் கீழ் வரப்போகிறது. இதனை ஞானத்தினால் மட்டுமே உணரமுடியும். வெளி ஆற்றலால் ஒருபோதும் உணர முடியாது.


🔱💥உலகிற்கே வழிகாட்ட போகிற ஒரு சோதி தென்னாட்டில் இருந்துதான் தோன்றப் போகிறது என்று தீர்க்கதரிசனமாக  சித்தர்கள் சொல்லிவிட்டார்கள். ஆம் அந்த ஞான சித்தர் சென்னையிலிருந்து உலகிற்கே வழிகாட்ட போகிறார்.


🔱💥18 மாபெரும் சித்தர்கள் அனைவரும் இந்த ஞானசித்தர் இடம் வந்து பேசுவார்கள். அத்தனை சத்திகளும் 2027 க்கு பிறகு அந்த ஞான சித்தரிடம் ஒன்றிவிடும். உலகம் இதை எதிர்காலத்தில் வரக்கூடிய காலகட்டங்களில் உணரும். வரக்கூடிய தத்துவங்களில் எல்லாம் அவர் பெயர் காலத்தால் அழியாமல் இருக்கப்போகிறது.


🔱💥2037 க்குப்பிறகு அவரால்தான் தமிழ்நாடு உலகிற்கே வழிகாட்ட போகிறது. அவர் யார் என்பதை பரஞ்சோதி சுவாமிகளுக்கு அகத்திய முனிவர் காட்டியுள்ளார். இதை சித்தர்கள் நாடி மூலமாக புரிந்து கொள்ளலாம்.


🔱💥இது எல்லாம் சித்தர்கள் மூலமாக நடக்கும் என்று சொல்லிவிட்டார்கள். இதெல்லாம் நீங்கள் நடக்க காண்பீர்கள். . அதனால் நீங்கள் தேட வேண்டியது உலகியல் பொருள்களையல்ல. ஆன்மா சம்பந்தப்பட்டது. 

தன்னைஅறிகின்றவன் தலைவனை அறிவான். உடம்பைப்பற்றியும், உயிரைப்பற்றியும் அறிவதே தன்னை அறிவதாகும். அதுவே ஞானமாகும். உடம்பையும், உயிரையும் பற்றி அறிந்து கொண்டவர்கள் இயற்கை அன்னையைப் பற்றியும் அறிந்து கொள்வார்கள்.


🔱💥தன்னை அறியக்கூடிய அறிவு பெற்றாலும் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளாது, தன்னடக்கத்தோடு இருந்து குரு அருள் பெற்றுக்கொள்ள வேண்டும்.


🔱💥குரு அருள் இன்றி ஒருவன் தன்னை அறியமுடியாது. குணக்கேடுகளால்தான் நமக்கு மீண்டும் மீண்டும் பிறவி வருகிறது. பொறாமை, பேராசை, அளவு கடந்த சினம், பிறர் மனம் புண்படும்படி பேசுதல் போன்ற குணக்கேடுகளே பிறவிக்கு காரணமாகும். குருபத்திதான் குணக்கேடுகளை பற்றி புரிந்தும் அதை வெல்லுகின்ற உபாயத்தையும் உணர்த்தும். ஆகவே குருபத்திதான் தன்னை அறியக்கூடிய தகைமையைத் தரும்.


"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே."


"என்னை யறிகிலேன் இத்தனை காலமும்

என்னை யறிந்தபின் ஏதும் அறிந்திலேன்

என்னை யறிந்திட் டிருத்தலும் கைவிடா(து)

என்னையிட் டென்னை உசாவுகின் றேனே."


தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்

பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்

சென்னியில் வைத்த சிவனருளாலே



Monday, December 11, 2023

Dasa Vayus

 

உயிர் பிரியும் போது தச வாயுக்களின் பங்கு :


உடலை விட்டு , இந்த இடத்தில் உயிர் பிரிய வேண்டும் என முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் உயிர் உடலை விட்டு பிரியும்.


மனித உடலில் பத்துவித வாயுக்கள் உண்டு . இவை தச வாயுக்கள் எனப்படும்.


1. உயிர் காற்று. (பிராணன்)


2. மலக்காற்று. (அபானன்)


3. தொழில் காற்று. (வியானன்)


4. ஒலிக்காற்று. (உதானன்)


5. நிரவுக்காற்று.( சமானன்)


6. தும்மல் காற்று. (நாகன்)


7. விழிக்காற்று. (கூர்மன்)


8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்)


9. இமைக் காற்று. (தேவதத்தன்)


10. வீங்கற் காற்று. (தனஞ்சயன்)


உயிர் வெளியே புறப்படும் நாள் , நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செல்களும் முடக்கப்பட்டு, எல்லாவித வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும்.


உதாரணமாக . . . .


ஒரு வீட்டை நாம் காலி செய்யும்போது எப்படி எல்லா பொருள்களையும் ஒழுங்காக அடுக்கி கட்டி கொண்டு வந்து நடு வீட்டில் வைத்து பின் அங்கிருந்து சரியாக எண்ணி ஒவ்வொன்றாக வெளியே கொண்டு செல்வது போல , நமது அனைத்து அவயங்களும் ஒவ்வொன்றாக முழுச் செயலையும் , ஒவ்வொன்றாக நிறுத்தி , நமது நடுநெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும்.


சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும் , இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும் , மூத்திர வாசல் வழியாகவும் , காதின் வழியாகவும் , மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும் .


ஒன்பது காற்றும் நிறுத்தப்பட்டு , அவயங்களும் முழு நிறுத்தம் கண்டு , எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ அந்த வழியாக தனஞ்சயன் என்ற அந்த வாயு மற்றவற்றையும் வெளியே அழைத்து செல்லும்.அதன் பிறகே உயிர் பிரியும் .


மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும் போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் வேலையும் அந்த தனஞ்சயன் செய்வது தான் .


உயிரற்ற உடல்களை ஸ்ரீராகவேந்திரர் போன்ற மகான்கள் பிழைக்க வைப்பதுவும் இந்த தனஞ்சயனை தம் யோக சக்தியால் ஊக்கி விட்டு மற்ற ஒன்பது வாயுக்களை அழைத்து வரச்செய்து உடலினுள் புகுத்தி உயிர் அளிப்பதே ஆகும் .இவ்வாறாக புனரபி ஜனனம் , புனரபி மரணம் .


என்ற நிலை அமைகிறது .


பிறப்பின் துவக்கம் ஆசையின் தூண்டலால் அமைகிறது.


பாபங்களும் , புண்ணியங்களும் அற்ற சம நிலையை அடைவதே பிறப்பற்ற நிலையைத் தரும் , அதுவே ஒவ்வொரு மனிதரும் காண வேண்டிய உன்னதமான முக்தி நிலையாகும்.


தச வாயுக்களின் சுற்று:


1. பிராணன் - மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பூச உதவமு குரல்வளையில் உள்ளது. கை,கால்களை வேலை செய்ய பெரு விரல் உள்ளது.


2. அபானன் - சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும்.குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும்.


3. வியானன் - தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையாபொருளில் உருப்புக்களைநீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக்காக்கும்.


4. உதானன் - உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு.


5. சமானன் - நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது.


6. நாகன் - அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தால் துப்புதல் ஆகிய வேலை செய்யும்.


7. கூர்மன் - மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண்திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும்.


8. கிருகரன் - நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டுபண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண.


9. தேவதத்தன் - சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.


10. தனஞ்செயன் - மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல், இறந்த மூன்றாம் நாள் தலை வழியாக வெனியே செல்லுதல்.


குழந்தை கருவில் உற்பத்தியாகும் போது தச வாயுக்கள்தான் அவற்றின் வளர்ச்சியை நிர்மானிக்கின்றன.

Saturday, December 9, 2023

Kapha Dosha complete Guide

 Shiva Guru Dr.V.Suresh


For those seeking to balance kapha dosha, balance can be greatly supported by eating a healthy diet of kapha-pacifying foods and kapha-balancing recipes.

Read below to find out what you can eat to help balance this dosha. The lists provided outline supportive kapha foods to embrace as well as common kapha foods to avoid. These recommendations are also useful for those with a combination of doshas, including vata-kapha and pitta-kaphaconstitutions. 

If you are not certain whether your kapha is out of balance or if you should be incorporating kapha-reducing foods, take our free Ayurvedic dosha quiz.

Fruits

Fruit-based foods that are good for balancing kapha will generally be somewhat astringent and only mildly sweet. Dried fruits are acceptable, on occasion, but should only be enjoyed in small quantities because they are so dense and concentrated.

Fruits to avoid are those that are exceptionally sweet or sour (like oranges or grapes), and any that are especially heavy, dense, or watery—like bananas, coconut, dates, melons, pineapple, or plums.

And remember, fruits and fruit juices are best enjoyed alone—30 minutes before, and ideally at least 1 hour after, any other food. This helps to ensure optimal digestion.

Note: this rule does not apply to fruits that we typically consider vegetables (avocados, cucumbers, tomatoes, etc.). You will find these fruits listed among the “vegetables.”

Favor

Avoid

  • Apples
  • Applesauce
  • Apricots
  • Berries
  • Cherries
  • Cranberries
  • Figs (dry)
  • Grapes (red, purple, black)
  • Lemons
  • Limes
  • Mango
  • Peaches
  • Pears
  • Persimmons
  • Pomegranates
  • Prunes
  • Raisins
  • Raspberries
  • Strawberries
  • Bananas
  • Cantaloupe
  • Coconut
  • Dates
  • Figs (fresh)
  • Grapes (green)
  • Grapefruit
  • Kiwi
  • Melons
  • Oranges
  • Papaya
  • Pineapple
  • Plums
  • Rhubarb
  • Tamarin
  • Watermelon

Vegetables

Vegetables that pacify kapha will generally be pungent, bitter, and astringent. Most vegetables include some combination of these tastes, so vegetables are an important centerpiece of any effective kapha-balancing diet.

Cooked vegetables are generally easier to digest than raw ones, so it’s best to have raw veggies, salads, and kapha-aggravating vegetables in small quantities and at mid-day when digestive strength is at its peak. Raw vegetables are often more appropriate for kapha in the spring and summer seasons.

The only vegetables for kapha to reduce or avoid are those that are particularly heavy, dense, oily, or watery – like avocado, cucumber, olives, and the other vegetables listed in the reduce or avoid column below.

Favor

Reduce or Avoid

  • Artichoke
  • Asparagus
  • Beet Greens
  • Beets
  • Bell Peppers
  • Bitter Melon
  • Broccoli
  • Brussels Sprouts
  • Burdock Root
  • Cabbage
  • Carrots
  • Cauliflower
  • Celery
  • Chilies
  • Cilantro
  • Collard Greens
  • Corn
  • Daikon Radish
  • Dandelion Greens
  • Eggplant
  • Garlic
  • Green Beans
  • Horseradish
  • Jerusalem Artichokes
  • Kale
  • Kohlrabi
  • Leafy Greens
  • Leeks
  • Lettuce
  • Mustard Greens
  • Okra
  • Onions
  • Peas
  • Peppers, Sweet & Hot
  • Potatoes, White
  • Radishes
  • Rutabaga
  • Spaghetti Squash
  • Spinach
  • Sprouts
  • Squash, Winter
  • Tomatoes (cooked)
  • Turnips
  • Watercress
  • Wheat Grass


Grains

Grains that pacify kapha are light, dry, and rough. In general, grains tend to be staples in our diets because they are somewhat heavy and nourishing. But when it comes to balancing kapha, these qualities are best minimized, so reducing grain consumption overall can be a huge benefit.

Avoid grains that are exceptionally heavy, moist, or dense (like wheat, flours, breads, cooked oats, and pastas) as much as possible, and eat smaller quantities of appropriate grains. It often works well to supplement meals with extra vegetables or legumes, which are nutritionally rich, but also more balancing for kapha.

Favor

Avoid

  • Amaranth
  • Barley
  • Buckwheat
  • Cereal (unsweetened, cold, dry)
  • Corn
  • Couscous
  • Crackers
  • Durham Flour
  • Granola
  • Millet
  • Muesli
  • Oat Bran
  • Oats (dry)
  • Polenta
  • Quinoa
  • Rice (basmati, wild)
  • Rice Cakes
  • Rye
  • Seitan
  • Spelt
  • Sprouted Wheat Bread
  • Tapioca
  • Wheat Bran
  • Oats (cooked)
  • Pancakes
  • Pasta
  • Rice (brown, white)
  • Wheat
  • Yeasted Bread
  • Avocado
  • Cucumber
  • Olives
  • Parsnips
  • Pumpkin
  • Squash, Summer
  • Sweet 







அபூர்வ உடல் கட்டு மந்திரம்

 அபூர்வ உடல் கட்டு மந்திரம்:- ----------------------------------------------------- உடல் கட்டு மந்திரம் என்பது பூ ஜைகள் செய்யும் பொழுது, பரி...