Sunday, December 4, 2022

Human Body Facts

 Aadhi Shiva Guru Spark Yoga 🧘‍♀️ 

மனித உடல் அமைப்பு#


( *1*)   *பூரண ஆயுள்* என்பது *120 ஆண்டுகள்* ஆரோக்கியமாக வாழ்வது .


( *2*)    ஒரு *தலைமுறை* என்பது *33 ஆண்டுகளைக்*  குறிக்கும் . 


( *3*)    மனித *முகத்தில் 14 எலும்புகள்* உள்ளன . 


( *4*)    மனித மூளையில்  *6 கிராம்* அளவிற்கு *தாமிரம்* உள்ளது . 


( *5*)    ஒரு மனிதனின் உடலிலுள்ள *நரம்புகளின்* மொத்த நீளம்   சுமார் *72 மீட்டர்*. 


( *6*)    நமது *ரத்தம்* ஒரு நாளில் *30 கோடி கி.மீ.*  பயணம் செய்கிறது . 


( *7*)    *நுரையீரல்* ஒரு நாளைக்கு *23,040 முறை சுவாசத்தை* உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது . 


( *8*)    நமது *இதயம்* ஒரு நாளில் *1,03,689 முறை துடிக்கிறது*. 


( *9*)    மனிதனின் *நாக்கில் உள்ள* சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை *மூன்று ஆயிரம்*. 


( *10*)   உடலில் உள்ள *மின்சாரத்தின் அளவு 25 வாட்*. 


( *11*)   ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் *ரத்தத்தின் அளவு 5 லிட்டர்*. 


( *12*)  *கைரேகை*'யைப் போலவே *நாக்கில் உள்ள வரிகளும்* ஒவ்வொருவருக்கும் வேறுபடும் . 


( *13*)   மனித உடலில் *சதை அழுத்தம் அதிகம்* உள்ள பகுதி *நாக்கு*. 


( *14*)   கண் தானத்தில் *கறுப்பு விழிகள்* மட்டுமே அடுத்தவருக்கு 

பொருத்தப்படுகின்றன .

 .

( *15*)   *900 பென்சில்களைத்* தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் *கார்பன் சத்து* இருக்கிறது . 


( *16*)   மனித உடலில் மிகவும் பலமான பகுதி *விரல் நகங்களே* . 

அதில் *கெராடின் சத்து* உள்ளது , 

இது *காண்டாமிருகத்தின் கொம்புகளில்* காணப்படுவதாகும் . 

*மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது* . 


( *17*)   *நுரையீரலில்* *3,00,000 மில்லியன் ரத்த நாளங்கள்* உள்ளன . 

இவை அனைத்தும் கோர்க்கப்பட்டால் ,  (அதன் *நீளம் 2,400 கிலோமீட்டராக (1,500 மைல்)* ஆக இருக்கும்  . 


( *18*)   ஒரு ஆணின உடலில் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் உருவாகின்றன . 

அவர் மட்டுமே ஒரு முழு கிரகத்தின் மக்கள் தொகையை 6 மாதங்களில் நிரப்ப முடியும் . 


( *19*)   மனிதன் *தூங்கிக் கொண்டிருக்கும்* போது , அவருடைய *உயரம் 8 m.m. அதிகரிக்கும்*. 

தூங்கி எழுந்த பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார் . 


இதற்கு காரணம் ..... 

மனிதன் உட்காரும் போது , அல்லது நிற்கும் போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக *எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்*. 


( *20*)   ஒவ்வொரு *சிறுநீரகமும்* ஒரு *மில்லியன் வடிகட்டிகளை (FILTERS)* கொண்டுள்ளது . 


அவைகள் ஒரு நிமிடத்திற்கு *1.3 லிட்டர் ரத்தத்தை* வடிகட்டுகிறது . 


மேலும் ஒரு நாளில் *1.4 லிட்டர் சிறுநீரை* வெளியேற்றுகிறது . 


( *21*)   மனிதன் தன் வாழ்நாளில் தோராயமாக *50 டன் உணவையும்*, *50,000 லிட்டர் நீர்  ஆகாரத்தையும்* உட்கொள்கிறான் . 


( *22*)   கண்களின் தசையானது ஒரு நாளில் *1 00,000 முறை அசைகிறது*.  

அதற்குச் சமமான வேலையை *உங்கள் கால்களுக்கு* கொடுக்க வேண்டும் என்றால் *தினமும் 80 கிலோமீட்டர் நடக்க* வேண்டும் . 


( *23*)   ஒரு சராசரி மனித உடல் 30 நிமிடங்களில், *அரை கேலன் தண்ணீரைக்* கொதிப்பதற்க்கு தேவையான *வெப்பத்தைக்* கொடுக்கிறது . 


( *24*)   ஒரு பெண்ணின் கருப்பையில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கரு முட்டை செல்கள் இருந்தாலும் 400 அல்லது சற்று மேற்ப்பட்ட செல்களுக்கு மட்டுமே புதிய உயிரை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும் . 


( *25*)   மனிதனின் ,  ஒரு தனித்த ரத்த அணு ,  மனிதனின் முழு உடலையும் சுற்றி வர *60 வினாடிகள் மட்டுமே* எடுத்துக்கொள்ளும் . 


( *26*)   மனித உடலின் *மிகப்பெரிய செல்*  பெண்ணின் கரு முட்டையாகும் . 


( *27*)   மனித உடலின் *மிகச்சிறிய செல்* ஆணின் விந்தாகும் . 


( *28*)   மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க *200 தசைகள்* பயன்படுத்தப் படுகின்றன . 


( *29*)   ஒரு *சராசரி பெண்ணின்* உயரம் , ஒரு *சராசரி ஆணின் உயரத்தை விட 5 இஞ்ச் குறைவாகும்*. 


( *30*)   *காலின் பெருவிரல்* இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும் . 


ஆனால் *மற்ற விரல்கள்*  ஒவ்வொன்றும் *மூன்று எலும்புகளைக்* கொண்டிருக்கும் . 


( *31*)   ஒரு மனிதனின் ஒரு ஜோடி பாதங்களில் *2,50,000 வியர்வை சுரப்பிகள்* உள்ளன . 


( *32*)   மனிதனின் வயிற்றில் உள்ள செரிமான அமிலமானது *துத்தநாக*'த்தையே கரைக்கும் சக்தி கொண்டது . 


( *33*)   ஒரு மனிதன் மூளையில் *பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை போல்* ......  

*ஐந்து மடங்கு* தகவல்களைச்  சேமித்து வைக்க முடியும் . 


( *34*)   மார்பில் முடி இல்லாத ஆண்களுக்கு ,   மார்பில் முடியுள்ள ஆண்களை விட 

*“ CIRRHOSIS "* (ஈரல் நோய்) என்ற நோய் தாக்கும்  வாய்ப்பு அதிகம் . 


( *35*)   பற்களின் எனாமல் தான் *மனித உடலில் உள்ள (கடினமான பொருள்* ஆகும் . 


( *36*)   *கட்டை விரலின்* நீளமும் ,  *மூக்கின் நீளமும்* சமமாகும் . 


( *37*)   *மனித கால்களில்* ஒரு ட்ரில்லியன் வரையிலான *பாக்டீரியாக்கள்* இருக்கும்.


SPARK 💥 TRUST "Working Towards Enlightened, Enriched and Hunger Free Society "











No comments:

Post a Comment

Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...