Monday, January 20, 2020

Athma Sudhi Prayer

1. என் தாய் தந்தையின் அருளாசியை நான் பெற அருள்வாய் ஈஸ்வரா.

2. ஞான குரு சர்குரு அவர்களின் அருளாசியை பெர அருள்வாய் ஈஸ்வரா.

3. ஞான குரு சற்குரு அருள் சக்தியால் அகத்திமா மகரிஷியின் அருள் சக்தியும், துருவ மகரிஷிகலின் அருள் சக்தியும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், சப்தரிஷிமண்டலளின் பேரருலும் பேரொளியும் நாங்கள் பெர அருள்வாய் ஈஸ்வரா.......(அரை நிமிடம் மௌனமாய் ஆற்றலை உள்வாங்கவும்)


4. *ஆத்ம சுத்தி பயிற்சி*                               

( எண்ணத்தை புருவ மையத்தில் வைத்து செய்யவும் )

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
சப்தரிஷி மண்டலங்கலின் பேரருளும் பேரொளியும் என்
உடல் முழுதும் படர்ந்து, என் இரத்த நாளங்களில் கலந்து, என் இரத்த நாளங்களில் உள்ள ஜீவ ஆன்மாக்கள் ஜீவ அனுக்கள் அணைத்தும் பெற்று என் எண்ணம் சொல் செயல் அனைத்தும் புனிதம் பெற்று நான் பார்ப்பவர்களும் எண்ணைப் பார்ப்பவர்களும் அணைத்து நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.....

 (அரை நிமிடம் மௌனமாய் உணரவும்)

No comments:

Post a Comment

Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...