Monday, January 20, 2020

Bath natural powder

🍇🍊🍌🍇🍌🍊🍇

🌷  *நலங்கு மாவு:* 🌷
(Powder to take bath)

அனைத்தும் 50 grm
வெயிலில் 3 நாட்கள் காய வைத்து அரைத்துக் வைத்துக்கொண்டு பயன்படுத்தவும்.


கடலை பருப்பு
பச்சை பருப்பு
வசம்பு
ரோஜா மொக்கு
சீகக்காய்
வெட்டிவேர்
அரப்புத்தூள்
விளமிச்சை வேர்
நண்ணாரி வேர்
கோரை கிழங்கு
பூவிழங் கிழங்கு
கஸ்தூரி மஞ்சள்

ஆவாரம் பூ
வெந்தயம்
பூவந்திக் கொட்டை.


*Note:*
மஞ்சள் - தனியாக அரைத்துவைத்துக் கொள்ளவும்.
ஆண்கள் பயன்படுத்தும் போது மஞ்சள் சேர்க்க வேண்டாம்.


🍇🍊🍌🍇🍌🍊🍇

No comments:

Post a Comment

Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...