Sunday, November 20, 2022

Nandi Devar secret

 Aadhi Shiva Guru Zhana Yoga 🧘‍♂️ 





அனைத்து நண்பர்களுக்கும் மகா யோகிகள் மற்றும் ஞானிகளும் எம் தந்தை ஈசனுக்கும் எமது குரு போகர் பெருமானுக்கும் எம் சிரம் தாழ்த்த வணக்கங்கள் இன்றைய ரகசியம் நந்தி தேவர் தரிசனம் பார்ப்போம். இது தான் நம் உடலில் உள்ள நந்தி தேவர் பல வருடங்கள் தவம் செய்து யோகத்தை வெற்றி அடைந்தால் மட்டுமே நந்தி தேவர் தரிசனம் காட்டி மேலும் பயணிக்க வழி காட்டி ஈசனின் தரிசனம் பெற இயலும் ஆனால் உங்களுக்கு மிகவும் எளிதாக நந்தி தேவரை காட்டுகிறேன்.இவர் இந்து நந்தியா வைணவ நந்தியா இஸ்லாமிய நந்தியா கிருஸ்துவ நந்தியா இந்திய நந்தியா ஆப்பிரிக்கா நந்தியா ஐரோப்பிய நந்தியா அரேபியா நந்தியா என்று கேட்காதிர்கள் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களிலும் இந்த நந்தி தேவர் உண்டு என்ன பெயரில் அழைத்தாலும் எம் தந்தை ஈசன் ஒருவரே இறைவன். எங்கள் வழிபாடு மூட நம்பிக்கை இல்லை முழுவதும் விஞ்ஞானம். பசுவை வணங்குவது இதற்கு தான் பசுவின் முகத்தை நம் மனதில் நிறுத்தி வணங்கும் போது நந்தி தேவர் சக்கரம் உங்கள் மனதால் இயக்கம் அடைகிறது.பசுவை வணங்குவதும் விஞ்ஞானம் தான் என்பதை உங்கள் விஞ்ஞானம் மூலம் நிறுவணம் செய்து உள்ளேன். நந்தி தேவர் தரிசனம் இல்லாமல் ஈசனின் தரிசனம் மற்றும் அருள் கிடைக்க இயலாது கடவுள் இல்லை என்பவருக்கும்  நந்தி தேவர் உண்டு.

No comments:

Post a Comment

Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...