Aadhi Shiva Guru Spark Yoga 🧘♀️
அனைத்து நண்பர்களுக்கும் யோகிகளுக்கும் மகா ஞானிகளுக்கும் எமது குரு நாதர் போகர் பெருமானுக்கும் எம் தந்தை ஈசனுக்கும் எமது சிரம் தாழ்த்தி வணங்கி இன்றைய பதிவு தொடங்குகிறேன் லிங்கம் என்றால் ஆண் உறுப்பு பெண் உறுப்பு என்று கொச்சை படுத்தும் இறை மறுப்பு கொள்கை உடைய நபர்களுக்கும் இதை அறியாமையில் அதை உண்மை என்று நம்புகிற சிவ பக்தர்களுக்கும் இந்த பதிவு முதலில் இவர் காட்டப்படும் லிங்கம் வைணவ வைணவ லிங்கம் இவை சைவ லிங்கம் இல்லை அதற்காக சைவம் வேறு வைணவம் வேறு என்று என்ன வேண்டாம் சைவமும் வைணவமும் ஒன்று தான் சைவம் சூட்சம தேகத்தை வைணவம் சூல தேசத்தையும் பலப்படுத்தும் கலை உடல் இல்லாமல் ஆத்மா இல்லை ஆத்மா இல்லாமல் உடல் இல்லை இரண்டும் ஒன்றாக சேரும் போது தான் பிரபஞ்சம் இயங்கும் சரி இப்போது பதிவுக்கு வருவோம் இவர் காட்டப்படும் லிங்கம் வைணவ லிங்கம் அதாவது சூல தேகத்தில் உள்ள லிங்கம் அதாவது நமது உடலில் குண்டலினி ஏறும் தண்டுவடத்தில் உள்ள C1 மற்றும் C2 ஆகிய மேல் மூலதனத்தை தாங்கும் பகுதியில் உள்ளது தான் அந்த லிங்கம் உங்கள் விஞ்ஞானம் ஆதாரம் சேர்த்து பதிவு செய்து உள்ளோம் C1 லிங்கமாகவும் C2 ஆவுடையாகவும் உள்ளது இனியாவது எங்கள் விஞ்ஞானத்தை முட பழக்கம் என்று கூறுவதையும் ஆண் பெண் உறுப்பு என்று கொச்சை படுத்துவதை நிறுத்துங்கள் இந்த லிங்கம் உலகில் உள்ள அனைத்து உயிர்களிலும் உள்ளது இறை மறுப்பு கொள்கை உடைய நபர்களுக்கும் உள்ளது இஸ்லாம் கிறிஸ்தவம் மேலும் எத்தனை வழிபாடுகள் உள்ளதோ அத்தனை பேருக்கும் இந்த லிங்கம் உள்ளது இவை இல்லாமல் யாராலும் இந்த பூமியில் வாழ இயலாது அப்படி என்றால் அனைத்து உயிர்களும் இந்துக்கள் தான் என்பதை உங்கள் விஞ்ஞானம் மூலம் நிறுவணம் செய்து உள்ளேன் அனைத்து தெய்வ விக்ரகங்களும் உங்கள் உடல் உள்ளே உள்ளது அவற்றை எமது தந்தை கருணையால் உங்களுக்கு காட்ட எம்மால் இயலும் வினாயகர் வட மாநில கடவுள் முருகன் தமிழ் கடவுள் என பிரிவினை செய்வதை நிறுத்துங்கள் இருவரும் உங்கள் உடலில் தான் உள்ளார்கள் வலப்புறம் மற்றும் இட புறத்தில் அனைத்தும் சிவ மயமே ஹரியும் சிவனும் ஒன்றே சிவம் ஆத்மாவும் ஹரி உடலாகவும் உள்ளது ஓம் சிவய நம ஓம் சிவய நம ஓம்



No comments:
Post a Comment